நெஞ்சம் ஒரு தஞ்சம் என நேரில் வந்த பொண்ணு
Printable View
நெஞ்சம் ஒரு தஞ்சம் என நேரில் வந்த பொண்ணு
Cute பொண்ணு follow me, Follow me follow me follow me
Heartuக்குள்ள allow me, Allow me allow me allow me
திமிரான cutie pie சிலையே அடி modern 9 to 5 மழையே
உன்ன Zara கூடி போயி ஜோரா shopping செய்ய வாடி baby நானும் readyயே
ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி
தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்குடா
விரலுள விரல நான் tag'u பண்ண துடிக்குறேன்
எதுக்குடா இடம் உட்டு angry ஆக்குற
Where'u புஜ்ஜி where'u புஜ்ஜி
Where'u புஜ்ஜி where'u where'u புஜ்ஜி
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விழியே விழியே உனக்கென்ன வேலை
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தால் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்