செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
Printable View
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனதுக்கு தெரியும் என்னை
மறந்ததில்லை நான் உன்னை
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
தென்றலே பேசும் தென்றலே
என் கண்ணனவன் காதுக்குள்ள
கூறிடு இந்த சேதியே
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன்
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்?