274. கைக்கோளனுக்கு கால் புண்ணும் நாய்க்கு தலைப் புண்ணும் ஆறாது
275. நண்டு கொழுத்தா வளையில இருக்காது, தண்டு கொழுத்தா தரையில இருக்காது.
276. கொரங்குக்கு புத்தி சொல்லி குருவி தன் கூட்ட கோட்ட விட்டது
277. கூழுக்கு மாங்கா கொண்டாட்டம், கொரங்குக்கு தேங்கா கொண்டாட்டம்.
