Gap filler song sequences from GG starrer Sangamam : Two most popular songs with K.R. Vijaya! Music by T.K. Ramamoorthy!
https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI
https://www.youtube.com/watch?v=_GZnygcs564
Printable View
Gap filler song sequences from GG starrer Sangamam : Two most popular songs with K.R. Vijaya! Music by T.K. Ramamoorthy!
https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI
https://www.youtube.com/watch?v=_GZnygcs564
Heartfelt Condolences
ஜெமினிகணேசன் அவர்களை மையப்படுத்தி பல மறக்க முடியாத குடும்பக் காவியங்களை நல்கிய இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் மறைவு தமிழ்
திரையுலகுக்கு மாபெரும் இழப்பே ! அன்னாருக்கு எமது அஞ்சலி
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
அதிசய திருடன் (1958) அதிசய அசத்தல் குத்து ஜெமினியிடமிருந்தே!! enjoy
https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g
Happy and Merry X-mas to all!
https://www.youtube.com/watch?v=Dxj1Zd_xdno
https://www.youtube.com/watch?v=zAdH32ONpJY
Gap filler from Movie Adhisaya Thirudan (1958) GG starrer, a quite entertaining film!
Watch the popular song முருகா என்றதும் உருகாதா மனம்
தனது காதல் நாயகி சாவித்திரிக்கு மலர் விற்பனையில் உதவிக்கரம் நீட்டிட ஒரு பள்ளிக்குழந்தை மேடை நடனத்தில் காட்டிடும் குதூகலத்துடன் ஏ அம்மாடி இந்த அரக்குப்பச்சை பாடலில் என்னமாய் வளைந்து நெளிந்து டப்பாங்குத்து குத்துகிறார் காதல்மன்னர்!!
https://www.youtube.com/watch?v=r7SQrGGVbw4
Enjoy the gap filler scene from GG's ever green movie Shanthi Nilayam, till we resume business with GG's movie reviews
வயதுக்கேற்ற பாத்திரங்களில் இதமான இனிமையான நடிப்பினை பதமாக தந்திட்டவர் காதல்மன்னர்.
மார்கஸ் பர்ட்லேயின் அபாரமான ,மனத்தைக் குளிர்விக்கும் ஒளிப்பதிவில் ஜெமினிகணேசனை எழிலான தோற்றத்துடன் கண்டு மகிழ்ந்திடலாம்
https://www.youtube.com/watch?v=7HhEgC9Osk0
Short break for a week friends! We meet on New Year day!!
senthil
wish you all have a smooth sailing and successful surfing on New Waves of GG thread generating New Thoughts and Deeds in the Happy New Year 2015
senthil
Happy New Year 2015
senthi
Quote:
ராமு (1966) திரைப்படம் ஜெமினியின் திரைவரலாற்றில் இன்னுமொரு மைல்கல்
ராணுவ வீரனாகப் போருக்குப் போகும் ஜெமினி திரும்பிவரும்போது கொள்ளையர்களால்
குடும்பமே சிதிலப்பட்டு மனைவி இறந்து அதிர்ச்சியில் வாய்பேச இயலாத மகனைப் பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் துன்பவியல் நடிப்பம்சங்களை
வர்ணிக்க இயலாது படம் முழுவதும் ஜெமினியே தோளில் தாங்குகிறார் மனைவி மகனுடன் இழையோடும் பாசம் இறந்த மனைவியின் இடத்தில் யாரையும் நினைத்திடாத மனோதிடம் பேச இயலாத மகனின் துன்பம் கண்டு வெதும்புதல் அசோகன் கோஷ்டியுடன் காட்டும் அளவான வீரம் மனதின் ஒரு மூலையில் விஜயாவின் மேல் தோன்றும் நன்றிகலந்த அன்புணர்ச்சி ...... நடிப்புச்செல்வமாக மாறி பிரமாதப் படுத்தியிருக்கிறார் காதல்மன்னர்.
பிபி ஸ்ரீனிவாசின் குரலில் ஒலிக்கும் நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் காட்சியில் முத்திரை பதிக்கிறார் சோகப்பதுமையாக மாறிய காதல்மன்னர்!! பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு பாடலில் பாசமும் நேசமும் காட்டி நம்மையும் குடும்பத்தோடு கட்டிப்போடுகிறார் ஜெமினி மந்திரவாதி!!:wave::wave:Quote:
Quote:
மகனால் வாய் பேச இயலாது என்பதை முதல்முதலில் அறியும்போது மெய்யடங்கி திகைத்து ராமூ என்று அவனைக் கட்டிக்கொண்டு கதறும்போது நம் கண்களில் நம்மையறியாது குபுக்கென்று வெளிப்படும் கண்ணீர்த்துளி களே அவரது நடிப்பின் மேன்மைக்கு நாமளித்த பரிசு!!
மெல்லத்திறக்கும் காதல் மனக்கதவு ....முத்துச்சிப்பி போல!
https://www.youtube.com/watch?v=OO6jQQYBvNk
கோடையில் ஒருநாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ ...
https://www.youtube.com/watch?v=PHxN_S8ufMw
பச்சைமரத்தின் இச்சைக்கிளிகள் கிளிக்குஞ்சுடன் !
https://www.youtube.com/watch?v=bceucNMzPLE
Gemini Ganesan Thrashes the rowdy!!
https://www.youtube.com/watch?v=FUDZ...igIVA&index=11