Originally Posted by
esvee
Poor MGR! This was the first time for him when Indian film fans did not know who he was.
திரு மகேந்திரன் சார்
இந்திய ராணுவத்தில் ஜவானாக தென்னிந்தியாவை சேர்ந்த பலர் பணிபுரிந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் 1960 களில் மக்கள் திலகத்தின் படங்களின் தாக்கம் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தது .
ராணுவத்தில் பணி புரிந்த பல தென்னாட்டை சேர்ந்த வர்கள் எம்ஜிஆர் - சிவாஜி -ஜெமினி ரசிகர்களாக இருந்தது தெரியும் .
மக்கள் திலகம் படபிடிப்பிற்காக சிம்லா சென்றபோது அவரை பலர் அடையாளம் கண்டு கொண்டு நேரில் சந்தித்து மகிழ்ந்தனர் .
பின்னர் சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரகளுக்கு மக்கள் திலகம் அளித்த நன்கொடை செய்திகள் அறிந்ததே .