நேற்று அபி, ஆனந்தி ஆகியோரை ஆதித்யா சந்தித்த காட்சி சுவையாக இருந்தது.
அது சரி, முன்னே பின்னே தெரியாத அபி மேல் மேனகாவுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?. ஒருவேளை மேனகா என்பவர் (ஆதித்யாவை கவிழ்க்க) தொல்ஸ் செட் பண்ணிய ஆளோ?.
Printable View
நேற்று அபி, ஆனந்தி ஆகியோரை ஆதித்யா சந்தித்த காட்சி சுவையாக இருந்தது.
அது சரி, முன்னே பின்னே தெரியாத அபி மேல் மேனகாவுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?. ஒருவேளை மேனகா என்பவர் (ஆதித்யாவை கவிழ்க்க) தொல்ஸ் செட் பண்ணிய ஆளோ?.
At last Abi got back her 'Abi Constructions Company' from Adhitya legally singed by him in her office. (it is nice to see when Abi teasing Adhi... 'pOdaa thambi').
There is a 'marma mudichu' between Thols and Menaka. Thols watching a very old photo and enquire about the studio to his muslim friend at Kilakarai. Story is turning to another direction.
has to drag for another year
so turning
turning
Menaka could be Ganga ?????
100% NOT possible.
Because they already showed Menaka in the serial. Apart from that, Adhitya is not that much fool enough to believe Ganga as Menaka. But she is connected with Thols in some other way.
(by the way, Thiruselvam got reasonable votes in the polling for Best Director.
watch latest episodes http://www.londontamilvideo.com/?cat=7
The new episodes are quiet an improvement from previous dragging episodes. Menaka's mysterious past adds more suspense. Thiruselvam seems to be working hard on improving the serial and he's been doing a good job at it so far.
Innum oru varusham poguma ?
Kolai casegal ellam avlodhana ?
தொல்ஸ் போட்டோவைத் தேடப்போகும்போது காண்பிக்கப்படும் ராமேஸ்வரம், மற்றும் தனுஷ்கோடி காட்சிகள் கண்ணுக்கு விருந்து. கடல் சீற்றத்தினால் காணாமல்போன தனுஷ்கோடியின் எஞ்சியிருக்கும் சுவடுகள் நம் மனதை ரொம்பவே பாதிக்கின்றன. யாரந்த 'நீச்சல் காளி'? அவருடைய தோற்றமும் பேச்சும் அற்புதம். தொல்ஸின் இஸ்லாமிய நண்பர் அன்வரும் கூட நன்றாக செய்திருக்கிறார்.
ஆதித்யா வாயைத்திறந்தாலே வில்லத்தனமான பேச்சுத்தான் வெளிப்படுகிறது. உதாரணம், ராஜாமணி மேடத்துடன் அவர் பேசும் அலட்சிய பேச்சு.
கோலங்கள் முடிந்தாலும், அதுக்கு பதிலாக அந்த நேரத்தில் இன்னொரு ஏதாவது அழுகை சீரியல் வரத்தான் போகிறது. அதற்கு இதுவே போய்க் கொண்டிருக்கட்டுமே. அதுவும் இப்போது கதையில் சுவரஸ்யமும் விறுவிறுப்பும் கூடியிருக்கிறது.Quote:
Originally Posted by sudha india
searching for photo - Ok
once Thols got it - another person snaping itfrom him - deliberately dragging scene
oohh he has to roll to an another year
:lol: :lol: