கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 134
கே: சென்ற ஆண்டு படங்களில் நடிகர் திலகம் நடித்த இரண்டு படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடியதில் உங்களுக்கு மகிழ்ச்சியா, வருத்தமா? (என்.எஸ்.வெங்குசாய், சென்னை - 13)
ப: இரண்டு படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியதில் மகிழ்ச்சியும், இரண்டு படங்கள் தானே வெள்ளிவிழாக் கொண்டாடின என்பதில் வருத்தமும் ஏற்பட்டன.
(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)
அன்புடன்,
பம்மலார்.