Padmini Interview
http://www.youtube.com/watch?v=sbzd0XwWqDA
Printable View
Padmini Interview
http://www.youtube.com/watch?v=sbzd0XwWqDA
Padmini Interview
http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw
பம்மலார் அவர்களுக்கு அடியேனின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
கோபு
திரு. பம்மலார் அவர்களே
உங்கள் பிறந்த நாளாகிய இன்று கடவுள் அருளாலும் தலைவன் சிவாஜி அருளாலும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
அருமை தலைவன் சிவாஜி பற்றிய உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் தங்கள் அன்புள்ள
c. Ramachandran
https://www.youtube.com/watch?v=HTAO...e_gdata_player
Nadigartilagam Sivaji ganesan
Photo video with song
Back to back movies of NT in Murasu TV. Today at 7.30 now showing Mohana Punnagai - Classical Movie
Tomorrow at 7.30 pm - Tenaliraman - Super duper hit with magnificient acting by one & only NT. Dont miss it.
Regards
இனிய நண்பர் பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு,
என் மனம் கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
நடிகர் திலகம் அவர்களின் கம்பீர நடிப்பில் இதே செப்டம்பர் மாதம் வெளிவந்த படம், பெருவெற்றி பெற்ற காவியம் சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
இதற்க்கு சரியாக ஒரு வருடம் ஒரு மாதம் முன்பு 1965 இல் திருவிளையாடலின் அசுர வெற்றிக்கு பிறகு அதே கூட்டணியில் உருவான திரைப்படம் சரஸ்வதி சபதம்.
சிறந்த கதையம்சம், திரைக்கதை, அருமையான பாடல்கள் இது தவிர நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட நடிப்பில் வெளிவந்து இன்னொரு திருவிளையாடலாக சரஸ்வதி சபதம் அமைந்தது.
கல்வியா, செல்வமா , வீரமா இதில் எது மனிதனுக்கு முக்கியம் என்பதை நல்ல கதைகளத்தில் கொண்டு சென்று இவை அனைத்தும் சரி விகிதத்தில் ஒன்றோடு ஒன்று இருக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் சரஸ்வதி சபதம்.
1966 - நடிகர் திலகத்தின் நடிப்பில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையில் படங்கள் வந்த ஆண்டு.
1952 - 2 படங்கள் அதற்க்கு பிறகு 1966 - 4 படங்கள்.
அதீத உழைப்பினால் உடல் நல குறைவு மஞ்சள் காமாலை தாக்கி அப்படியும் குறித்த நேரத்தில் படங்களை முடித்து கொடுத்த நடிகர் திலகம் !!!
1966 இல் வெளிவந்த நான்கு படங்கள்.
1) மோட்டார் சுந்தரம் பிள்ளை
2) மகாகவி காளிதாஸ்
3) சரஸ்வதி சபதம்
4) செல்வம்
நான்கும் சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்தது.
மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் சரஸ்வதி சபதம் 100 நாட்கள் கடந்து ஓடியது மட்டுமல்லாது, வசூல் சாதனை புரிந்த படங்கள்.
மற்ற இரண்டு படங்களும் 100 நாட்களை தவறவிட்டாலும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படங்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps04503e6c.jpg
சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
http://i501.photobucket.com/albums/e...ps12ea3c56.jpg
இன்றைய நீயா நானா எப்படி இருக்கும் என்பதை முரளி சாரின் முன்னோட்டத்தை வைத்து ஓரளவு யூகித்திருந்தாலும் , அதையும் மீறி ஏமாற்றத்தையே கொடுத்தது . இதை விட திட்டமிட்டு சிறப்பாக செய்திருக்க முடியும் .. கடைசியில் திருச்சி சிவா சற்று ஆறுதல் படுத்தினார்.
சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
http://i501.photobucket.com/albums/e...ps21608c6b.jpg
சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
http://i501.photobucket.com/albums/e...ps0f1bb4c2.jpg
5-09-69 - நடிகர் திலகம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி OSCAR விருது இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வ மகன் வெளிவந்தது !
மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் வண்ணம் 1969 இல் படு ஸ்லிம்மாக மிக மிக இளமை பொலிவுடன் வலம் வந்த நடிகர் திலகம்.
http://i501.photobucket.com/albums/e...psb38803dc.jpg
இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்களும் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. குறிப்பாக இயக்குநர் சார்லஸ் அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். We have to rediscover நடிகர் திலகம் என்று அவர் கூறிய போதும் பேராசிரியர் ராமசாமி ஸ்லானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றிப் பேசும் போதும் நான் கோபாலை பெரிதும் மிஸ் பண்ணி விட்டோம், இந்நிகழ்ச்சியில் அவர் இல்லாமலே போய் விட்டாரே என உணர்ந்தேன். முரளி சாரிடமும் சொன்னேன். அதுவும் குறிப்பாக நாம் தொடங்கிய Sivaji School of Acting என்ற அதே சொற்றொடரை கோபிநாத் கூறிய போது ஒரு கணம் நினைத்தேன், நம் மய்யம் திரியிலிருந்து இதை எடுத்திருப்பார்களோ என்று கூட...
அந்த வகையில் பார்த்தால் இந்நிகழ்ச்சி முழு அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் சரியான கோணத்தில் மக்களிடம் நடிகர் திலகத்தைக் கொண்டு சென்றுள்ளது எனத் தான் நான் நினைக்கிறேன். அந்த பெண் ரசிகர்கள் இருவரும் இந்த ஒட்டு மொத்த சிவாஜி ரசிக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இன்று என் கண் முன் காட்சியளித்தனர். எந்த அளவிற்கு நடிகர் திலகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு இது சரியான அளவுகோலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
நம்மைப் போன்றவர்களின் யானைப் பசிக்கு எவ்வளவு கிடைத்தாலும் அது சோளப் பொறிதான். ஆனால் நடிகர் திலகம் என்ற ஆளுமையைப் பற்றிக் கூறிய வரையில் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக SIVAJI GANESAN SCHOOL OF ACTING, அவருடைய நடிப்பை மிகை நடிப்பு எனக்கூறுவோருக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் ஒரு அன்பர் கொடுத்த சவுக்கடி இவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழுக்கு விஜய் டி.வி. அளித்த நல்ல Tribute எனவே நான் உணர்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்..!!
http://i1094.photobucket.com/albums/...a789248335.jpg
இந்த எளியவனுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய நல்லிதயங்கள் கனடா சிவா சார், அன்புச்சகோதரர் ராகவேந்திரர், சித்தூர் வாசுதேவன் சார், மதுரை சந்திரசேகர் சார், சிவாஜி பேரவை சந்திரசேகரன் சார், RKS சார், கோபு சார், திருச்சி ராமச்சந்திரன் சார், ஜேயார் சார் ஆகியோருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!!
http://i1094.photobucket.com/albums/...e2bc92770a.jpg
கைபேசி மூலம் கனிவான வாழ்த்துக்களை வழங்கிய அம்பத்தூர் சுப்பிரமணியன் சார், திருச்சி அண்ணாதுரை சார், நாகர்கோவில் பாலகிருஷ்ணன் சார், பொள்ளாச்சி சுவாமிதுரைவேலு சார், டெல்லி சிவநாத் சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு சார், அருமைச்சகோதரர் ரசிகவேந்தர், ஆருயிர்ச்சகோதரர் திறனாய்வுத் திலகம் முரளி, அருமைச்சகோதரர் சீனிவாசன், பாசமிகு பார்த்தசாரதி சார் ஆகியோருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்..!!
பேரன்புடன்,
பம்மலார்.
நான் வாழவைப்பேன்(1979) படப்பாடலையும், நாம் மூவர்(1966) படப்பாடலையும் பிரத்தியேக பிறந்த நாள் பரிசுகளாக வழங்கிய அன்புள்ளங்கள் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கும், rks அவர்களுக்கும் எனது சிரந்தாழ்த்திய நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
பம்மலார் அவர்களுக்கு மேலும் நூறாண்டு சிறப்பான வாழ்வு காண வாழ்த்துக்கள். ஆசிகள்.
இவர்தான் மிக சிறந்த சிவாஜி ரசிகர் என்று உணர்ந்தோ ,என்னவோ ,விஜய் டீவீ ,அவர் பிறந்த நாளன்று ,நீயா நானா ஒலி பரப்பியது வெகு பொருத்தம்.
ஒரு தேர்ந்த சிவாஜி பக்தன் என்ற விதத்தில் ஏமாற்றம் அளித்தாலும், ஒரு சராசரி பார்வையாளன் என்ற விதத்தில் பார்த்தால், இந்த நிகழ்ச்சி ,சிவாஜியின் சில சிறப்புகளையாவது ,உணர்வு பூர்வமாக உணர்த்த கூடியதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.
ராகவேந்தர் சார் ,பிரெஞ்சு தாடி இல்லாமல் ,தங்களிடம் ஏதோ குறைந்தது போல இருந்தது. கிருஷ்ணாவும் ,நீங்களும் சகோதரர்கள் போலவே
தோற்றமளித்தீர்கள்.
ஏனோ, சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது Stanislavsky பற்றி மட்டுமே பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். அவர் கிட்டத்தட்ட இது போல 10 குறிப்பிடத்தக்க பள்ளிகளின் மொத்த கலவை. என்னை மிஸ் பண்ணியதாக குறிப்பிட்ட ரகவேநதரன் அவர்களுக்கு நன்றி. நானும்தான் மிஸ் பண்ணி விட்டேன்.சில நேரம் எல்லாவற்றையும் உதறி போதும் என்று ஊர் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.
அடிகளாரே, அகம் குளிர்ந்த நன்றிகள்..!!
Our belated wishes Sri.Pammalar sir.
ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி நல்லருளால் பற்பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமான , நலமான, செல்வச் செழிப்பான வாழ்க்கையுடன் அவரும் அவர் தம் குடும்பமும் எல்லா வளம் பெற அவ்வெம்பெருமாங்களை ப்ரார்த்திகிறோம்.
Our belated wishes Sri.Pammalar sir.
ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி நல்லருளால் பற்பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமான , நலமான, செல்வச் செழிப்பான வாழ்க்கையுடன் அவரும் அவர் தம் குடும்பமும் எல்லா வளம் பெற அவ்வெம்பெருமாங்களை ப்ரார்த்திகிறோம்.
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு
மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் .
எல்லா வல்ல அந்த சிவா(ஜி) பெருமான் அருளால் நீள் ஆயுள்,நிறை செல்வம்,உயர் கல்வி,ஓங்கு புகழ் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்
டியர் ராகவேந்தர் சார்,
தாங்கள் கூறியதுதான் என் மனநிலையும்.
ஆனாலும், ஒரு பிரபல தொலைக்காட்சியாக இருக்கும், குறிப்பாக நடுநிலையாளர்கள் அதிகம் பார்த்து ரசித்திடும், விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தைப் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியதைப் பாராட்டியே ஆகவேண்டும்.
Dear Pammalar Sir,
Wish you a very, very Happy Birthday!!!!!! (Regret for the belated)
Anand
Dear Raghavendra Sir,
As you said, overall it brought out the significance of important issues like starting Documentation of all the films, rediscovering Nadigar Thilagam for the current young Audience and the thought of "Shivaji School of Acting", as it has limitation of time.
Anand
Dear pammalar sir,
belated birthday wishes.may god and nt bless you.come back to the thread soon,we really miss u sir.
Daer pammalar sir,
belated birthday wishes,may god and nt bless u.come back to the thread soon,we really miss u sir
Dear Pammalar,
Belated Birthday Wishes To You!!!
21-09-2014, ஞாயிறு இரவு 9 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் புகழ்பாடும் நீயா? நானா? சிறப்பு நிகழ்ச்சியின் YOUTUBE இணைப்பு:
https://www.youtube.com/watch?v=FQgf...D392E5C#t=1726
It was a reasonably good show by Vijay TV.
Stalwarts like Murali, Raghavender, Chandrasekaran and Krishnaji would have thrown more light had the Anchor Gopinath given more chances to them. In fact, the entire show was limited to specific topics of Vijay TV's choice. However, given the limitation, one point has strongly emerged that NT is the best of all schools of acting. I also felt that Gopal's presence would have added more value - of course, if he is given chance to speak!
Trichy Siva's rhetoric really stood out and in fact I was in tears when he told about the great scene of NT - NT wiping his tears by revolver.
Regards,
R. Parthasarathy
Dear Pammalar,
Belated Happy Birthday Wishes. May God Bless you and your family.
we are very eager to see here.
Vijay TV - Neeya Naana in my View
-------------------------------------
First of all, we have to thank Vijay TV for bringing out a concept on NT to showcase the same to NEW Generation and in that sense they have
achieved a small success. Overall a nice show conducted by Mr Gopinath and in the same time our hubbers could not get the required participation
to speak on NT may be it is due to lack of time.
It is a tribute by Vijay TV to a person who is no more with us for more than 13 years and stills lives in the hearts & souls of not only tamil speaking
people but also those who know the basics of acting. The affection on NT increasing day by day and TN totally miss him now.
Regarding those who speak on NT Mr Charles spoke about NT in the director's point of view as well as the new generation. But finally Mr Shiva takes
the appalause from NT fans when he spoke highly. Atleast hereafter the authorities concerned recognise the NT's contribution to cinema and respect the
Acting God in a relevant manner.
Overall a small step in the right direction.
Regards
Competition among channels to telecast the NT's movies.
Sun Life - Vangamudi
Murasu - Tenaliraman
This shows NT's rules everywhere whether it is BO or Satelite channels.
Regards
நேற்றைய நீயா நானா பின்னணியில் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் சில இலக்கிய வெண்ணைகள் நடிகர் திலகம் குறித்து நையாண்டியும் நக்கலுமாக பதிந்ததை பார்க்க முடிந்தது .சிவாஜி என்னும் மகா கலைஞனை இலக்கியவியாதிகள் என்ற போர்வையில் நண்டு சிண்டுகள் வெந்தது வேகாததுகள் நக்கல் அடிப்பதற்கு அவருக்கு இப்போது எந்த அரசியல் , அதிகார பின்புலமும் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த தொடைநடுங்கிகள் இவ்வளவு பேச மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள இலக்கியவியாதிகள் போல மிகக்கேவலமான அடிவருடிகளை நான் கண்டதில்லை.
5-09-69 - நடிகர் திலகம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி OSCAR விருது இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வ மகன் வெளிவந்தது !
மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் வண்ணம் 1969 இல் படு ஸ்லிம்மாக மிக மிக இளமை பொலிவுடன் வலம் வந்த நடிகர் திலகம்.
http://i501.photobucket.com/albums/e...psb38803dc.jpg
நடிகர் திலகத்தை காழ்புணர்ச்சியால் தூஷித்தவர்கள் எல்லாம் ஒரு வாய் வார்த்தை பேசமுடியாமல் வாய் கோணி, உடல் அழுகிபோய் தங்கள் முடிவை சந்தித்த வரலாறுகள் தமிழகம் மட்டுமல்ல..உலகம் முழுதும் உண்டு.
எனவே கலைவாணியின் அருள் பெற்ற மைந்தனை, தமிழகத்தின் பெருமையாம் நடிகர் திலகத்தை எள்ளி நகயாடுபவர்கள் யாராக இருந்தாலும் மேற்கூறிய முடிவைவிட மோசமான முடிவை தங்கள் வாழ்வில் சந்திப்பார்கள் என்பது திண்ணம் திரு Joe அவர்களே !