என் நினைவுகள்.. http://i62.tinypic.com/fb9o5f.jpg
Printable View
என் நினைவுகள்.. http://i62.tinypic.com/fb9o5f.jpg
MY FAVOURITE SCENE FROM PETRAL THAN PILAYA
https://www.youtube.com/watch?v=gt42tG4qYTU
https://www.youtube.com/watch?v=VE-HlZ-o3d4
THANKS SAILESH SIR
MY FAVOURITE MELODY IN THIS MOVIE
https://www.youtube.com/watch?v=3UG6vVlwZyc
https://www.youtube.com/watch?v=oXYKlHQOeEE
THANKS SAILESH SIR
இன்றைய தினமலர் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------
நேற்றைய பதிப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். -எங்க வீட்டு பிள்ளை -நான் ஆணையிட்டால் பாடல் தோற்றத்தில் பிரதமர் மோடியின் கார்ட்டூன் செய்திகளுடன்
வெளியிட்டது நண்பர்களின் பார்வைக்கு பதிவு செய்தேன் .
இன்றைய பதிப்பில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். - படகோட்டியில் தோற்றம்
அளிப்பது போல பிரதமர் மோடியின் கார்ட்டூன் -செய்திகளுடன் வெளியாகியுள்ளது .
அதையும் நண்பர்களின் பார்வைக்கு பதிவு செய்கிறேன்
அசல் மீனவ நண்பன்
http://i59.tinypic.com/nx2e5t.jpg
நகல் மீனவ நண்பன்
http://i58.tinypic.com/2jb34t4.jpg
செய்தி.
-------------
தேடிப் போய் மனு கொடுத்தாலும் , முந்தைய மத்திய அரசு , மீனவர் பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை .அதே நேரத்தில் , நிரந்தர தீர்வு காண்போம் ,ஆலோசனை கொடுங்கள் என பா.ஜ.அரசு மீனவ பிரதிநிதிகளை தேடி அழைத்து , கருத்து கேட்கிறது .மோடியின் ராஜதந்திர நடவடிக்கை , மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் :அது நீலப் புரட்சியாக இருக்கும் . தமிழகத்தின் மீனவ நண்பன் மோடிதான் .என ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர் .[/COLOR]
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலம் முடிந்து விட்டது. இனி அவர் பாச்சா பலிக்காது .
முன்பு போல அ.தி.மு.க. ஓட்டுகள் பெறாது என்கிற வகையில் பா.ஜ.கட்சியைச்
சார்ந்த திரு.ராஜா அவர்கள் பத்திரிகைகளில் பேட்டி அளித்ததாக செய்திகள்
வெளியாகியுள்ளன என நண்பர்கள் கூறுகின்றனர் .2016-ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும் பங்காற்ற போவதும் நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் என்பதை காலம் இவர் போன்றவர்களுக்கு நிச்சயம் உணர்த்தும் .ஆகவே ,. இந்த கார்ட்டூன்களை பார்த்தபின் தன் நிலையை மாற்றிக் கொள்வார் என்று நம்புவோமாக .
நன்றி:தினமலர் நாளிதழ்.
05/12/2014 முதல் திரையுலகின் கலைப் பேரொளி எம்.ஜி.ஆர். அவர்களின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகளில் , சென்னையை அடுத்த செங்குன்றம்
நடராஜாவில் வெற்றிகரமாக பிரகாசிக்கிறது.
http://i61.tinypic.com/eba99t.jpg
தகவல் உதவி : திரு. பாண்டியன் , ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
இன்றைய தின இதழ் நாளிதழ் வெளியிட்ட செய்தி.
http://i60.tinypic.com/2w3p3cl.jpg