http://oi63.tinypic.com/20if0j7.jpghttp://oi63.tinypic.com/ifzdyc.jpghttp://oi64.tinypic.com/20v13x2.jpg
Printable View
http://oi68.tinypic.com/34hx7c1.jpg
யாழ்ப்பாணம் ராணி திரை அரங்கம்
ஸ்டில் உதவி நன்றி வான்நிலா விஜயகுமாரன்
ஒவ்வோர் ஊரிலும் சிவாஜி நன்கொடையால் உருவான கல்லூரியோ பள்ளிக்கட்டிடமோ ,திருப்பணி கும்பாபிஷேகம் நடந்த கோயிலோ ,மருத்துவமனையோ தண்ணீர்த்தொட்டியோ ,தலைவர்கள் சிலையோ, இவற்றுள் எதாவது ஒன்று நிச்சயம் இருக்கும் இங்கு மட்டுமல்ல பெங்களூர் பம்பாய், கல்கத்தா ,டெல்லி, நகரத் தமிழர்களுக்கும் கலை மன்றங்களுக்கும் இவரது கொடைக்கரம் நீண்டதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டுதமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் இருந்து
http://oi64.tinypic.com/67jotv.jpghttp://oi65.tinypic.com/2ngh9nr.jpg
நன்றி Vijaya Raikumar
http://oi64.tinypic.com/2v1u4uv.jpghttp://oi66.tinypic.com/nmz4fd.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi67.tinypic.com/2wo8wvm.jpg
(மறு வெளியீட்டு விளம்பரம்)
நன்றி நிலா
http://oi63.tinypic.com/24bnbbt.jpghttp://oi64.tinypic.com/o8s6c0.jpg
நன்றி V C G Thiruppathy
#பதிபக்தி 14:03:1958
#அறுபத்தோருஆண்டுகள் நிறைவுப் பயணத்தில்...
#புத்தாபிக்சர்ஸ் தயாரிப்பு
#திரைக்கதை_தயாரிப்பு_எடிட்டிங்_இயக்கம்_Aபீம்சி ங்
#ஒளிப்பதிவு_விட்டல்ராவ்...
#இசை_மெல்லிசைமன்னர்கள்
#கதைவசனம்_MSசோலைமலை
#பாடல்கள்_பட்டுக்கோட்டையார்
#நடிகர்திலத்துடன் ஜெமினி கணேசன், நடிகையர்திலகம் சாவித்திரி, MN.ராஜம், TS. பாலைய்யா, KA. தங்கவேலு, JP. சந்திரபாபு, MR. சந்தானம், விஜயகுமாரி, CK. சரஸ்வதி, அங்கமுத்து மற்றும் பலர்.
#வெற்றிநடையிட்ட_அரங்குகளில் சில...
1. சென்னை கெயிட்டி 100 நாள்
2. மதுரை கல்பனா 102 நாள்
3. திருச்சி ஜுபிடர் 100 நாள்
4. கோவை கர்நாடிக் 100 நாள்
5. சென்னை உமா 77 நாள்
6. நெல்லை பாப்புலர் 50 நாள்
7. நாகர்கோவில் பிக்சர் பேலஸ் 50 நாள்
சென்னை உமா திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம். இயக்குநர் பீம்சிங் நடிகர்திலகத்தை நாயகனாக நடிக்க வைத்துத் தயாரித்த முதல் படம்.
1. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே...
2. இரைபோடும் மனிதர்க்கே...
3. இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்...
4. கொக்கரக்கோ... கொகக்கரக்கோ சேவலே...
5. ராக்..ராக்...ராக்... ராக் அண்ட் ரோல்...
6. சின்னஞ்சிறு கண்மலரே...
7. அம்பிகையே முத்து மாரியம்மா...
என்று படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட் ரகங்கள்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
நிழற்படங்கள் : (நன்றி) HOS
http://oi65.tinypic.com/2ldyur8.jpghttp://oi65.tinypic.com/33abb0y.jpghttp://oi63.tinypic.com/ek0xl2.jpghttp://oi63.tinypic.com/51ei46.jpghttp://oi63.tinypic.com/35dcbcz.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi65.tinypic.com/2iuro0j.jpg
நன்றி முரளி whatsapp
#பாவமன்னிப்பு 16:03:1961
#58ஆண்டுகள்_நிறைவுப்பயணத்தில்...
#ACதிரையரங்கில் #வெள்ளிவிழா ஓடிய #முதல்தமிழ்ப்படம்
#டூரிங்டாக்கீஸில்100 நாட்களைக் கடந்த தமிழ்ப்படம். (... ராமநாதபுரம் சிவாஜி டூரிங்)
#ராட்சசபலூனில்விளம்பரம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம்.
#1961ஆம்ஆண்டில் இந்திய அரசினால் சிறந்த படமென்று நற்சான்றிதழ் வழங்கப்பட்ட படம்.
http://oi63.tinypic.com/98xaxd.jpghttp://oi64.tinypic.com/t7o49c.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நமது நடிகர் திலகத்தின் புகழ் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள ஏதோ ஒரு மூலையில் ஒளித்துக் கொண்டேதான் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை...
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல, உதாரணத்திற்கு இந்த ஒரு நிகழ்வே போதும்...
தமிழகம், பாண்டிச்சேரி மட்டுமல்லாது சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய ரெஸ்டாரண்டான பனானா லீப் ரெஸ்டாரண்டில்...
... ''உதவி'' என்ற தலைப்பிடப்பட்டு ரெஸ்டாரண்டின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பேனரில் அன்னை தெரசாவிற்கும், ஐயா அப்துல் கலாமிற்கும் நடுவினிலே ''கர்ணன்'' என்ற அடையாளத்தின் அங்கமாக நமது உத்தம தலைவரான கலியுக கர்ணனின் புகைப்படம்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது...
நிழல் திரையில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட பெருமை நமது உத்தம தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுவரை அமைந்ததும் இல்லை...
இனி அமையப்போவதுமில்லை...
இதுதான், நடிகர் திலகம் என்னும் மாபெரும் பராசக்தி...
நன்றி... நன்றி... நன்றி...
http://oi63.tinypic.com/15zipg2.jpg
நன்றி நடிகர் திலகத்தின் நந்தவனப்பூக்கள்
களைகட்டிய வெள்ளிவிழா வார அன்னதான நிகழ்ச்சி!
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்தி வரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 25 வது வார நிகழ்ச்சி இன்று மதியம் சிறப்புடன் நடந்தேறியது.
கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் மகனாக நடித்திருந்த மாஸ்டர் சுரேஷ் அவர்களும், நடிகர்திலகத்தின் பரம ரசிகரும் திரைப்பட, தொலைக்காட்சிப் புகழ் நடிகருமான திரு. நந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்வார நிழ்ச்சிக்கு, மதுரை,... அரசமரம் டாக்டர் செவாலியே சிவாஜி குரூப்ஸ் நண்பர்களான திரு. குப்புசாமி, திரு. கிருஷ்ணகுமார், திரு. நாகநாதன், திரு. திரு. விநாயமூர்த்தி, திரு. ஜகந்நாதன் ஆகியோர் முதல்பகுதியின் உபயதாரர்களாவும்,
வடசென்னை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற நண்பர்களான திரு. வி.மகாலிங்கம், திரு. கே.சிவாஜி சங்கர், திரு.ஏ. வேலப்பன், திரு. வி.முரளி, திரு. M.பாபு, திரு. L.சுகுமார், திரு. B. பாபு ஆகியோர் இரண்டாம் பகுதியின் உபயதாரர்களாகவும்,
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பாளர் திரு. பி.கணேசன் மூன்றாம் பகுதியின் உபயதாரர்களாகவும் பங்கேற்றிருந்தனர்.
அன்னதான பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களான திரு. சுரேஷ் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோர் நடிகர்திலகத்தின் நூல்கள், காலண்டர், நினைவுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு குட்டம் S. சிவாஜி முத்துக்குமார் அவர்கள் சால்வை அணிவித்து, நடிகர்திலகத்தின் நூல்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமான ' சிகர' மன்றத்தின் நெஞ்சங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தியது என்றென்றும் நெஞ்சில் பசுமையாய் திகழும் என்பது உண்மை.
http://oi66.tinypic.com/16h2721.jpghttp://oi68.tinypic.com/30waxp4.jpghttp://oi65.tinypic.com/2num15t.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்