என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்துப் பாடவா
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே
Sent from my SM-G935F using Tapatalk
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
அதிசய திருமணம் ஆனந்த திருமணம் அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே
Sent from my SM-G935F using Tapatalk
அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிரெழுதும் ஒரு கவிதை
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடிசூடி கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
Sent from my SM-G935F using Tapatalk
கலை சொல்லும் சிலைகள்
மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
நான்கு கண்கள், நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க*
இரண்டு உள்ளம், இரண்டு உள்ளம் ஒன்றாய்த் தேன் சேர்க்க*
Sent from my SM-G935F using Tapatalk
Kajal: Raiza I know why you got eliminated, all because of me!
Raiza: Kajal neenga vERa trackla pOyittu irukkeenga!
Kajal is a Kutty Manorama, comedy piece!
adappOngaiyyA!!!
:rotfl: :rotfl: :rotfl:
பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நாள் nalla நாள்
un idazhil ezhudhum iniya kavithai
inba thEn sindhum நாள்
un perai kEttEn thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
VaNakkam RC ! :)
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல
ennadhaan nadakkum nadakkattume iruttinil needhi maraiyattume
thannaale veLi varum thayangaadhe
Hello priya ! :)
Hello Raj & RC! :)
மறைஞ்சு நின்னு பாக்குற பொண்ணே கிட்ட வாடி மெல்ல
மனுஷன்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல
Raj: I hope your folks are not in Texas. It is so disastrous! :(
Hi Priya, Raj-ji!
கிட்ட வாடி aasa puLLa
vekkam yeandi unakku puLLa
muththu muththu jaadhi mulla
ettu naaLaa thUkkam illa
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
Priya: we are close to California than Texas ! :lol:
anbu manam kanindha pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
Priya: :)
நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தால் என்ன
நான் வீணையான பின்னே
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு
அவன் காட்சியை நீ வழங்கு
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே காணப்படும் வேளையிலே
காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
Hello NOV! What's up? :)
Hi Priya, things are good on my end?
How's things there?
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்
Everything is fine here! :)
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
இது காவலை மீறிய காற்று
Dinner aachaa? enna sapteenga?
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
Breakfast aachchu, pongaludan thEgAi sattini! :)
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா
அதை நீதான் சொல்லிவிடு ராசா
inga dinner aachu...
https://scontent-kut2-1.xx.fbcdn.net...19&oe=5A15F5BF