புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே
*மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்னே பெண்னே
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
neverrrrrrrrrrrrrr
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணியே மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த வாணியே
அதும் அணிகலகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே
Sent from my SM-N770F using Tapatalk
பாத கொலுசு பாட்டு பாடி வரும்
பாடி வரும் பாவை சொகுசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
முன் பின் அறியாத உறவு
Sent from my SM-N770F using Tapatalk
அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக் கண்டு மவுனம் மொழி பேசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை
தாலாட்டவே
Sent from my SM-N770F using Tapatalk
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
Sent from my SM-N770F using Tapatalk
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய். கன்னம் சிவக்க சிவக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு
Sent from my SM-N770F using Tapatalk
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமைச் சேர்த்த இரவிற்கொரு நன்றி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
Sent from my SM-N770F using Tapatalk
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்...
https://www.youtube.com/watch?v=t2KWKJz5otg
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
vaNakkam RD ! :)
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை தருவான்
கபாலி தான் கலகம் செய்து
ஆண்டயரின் கதை முடிப்பான்
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவளொரு மேனகை
என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து
போகும் வாசனை ரோசா
Sent from my SM-N770F using Tapatalk
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk