ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
Printable View
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
குலுங்க குலுங்க
சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு
Sent from my CPH2371 using Tapatalk
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு
நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
Sent from my CPH2371 using Tapatalk
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
Sent from my SM-N770F using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம்
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
Sent from my SM-N770F using Tapatalk
கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி
Sent from my CPH2371 using Tapatalk
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே
Sent from my SM-N770F using Tapatalk
முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
உன் முக்காட்டை நீக்கு தலை
Sent from my CPH2371 using Tapatalk
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி இதயமே
தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ்
(Same song for both threads! Coincidence! lol)
Sent from my CPH2371 using Tapatalk
:)
இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம்
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்னான
Sent from my SM-N770F using Tapatalk
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
Sent from my CPH2371 using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
Sent from my CPH2371 using Tapatalk
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை
Sent from my CPH2371 using Tapatalk
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
Sent from my SM-N770F using Tapatalk
[emoji16]
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
Sent from my CPH2371 using Tapatalk
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி
Sent from my SM-N770F using Tapatalk
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
Sent from my CPH2371 using Tapatalk
கொஞ்சமும் நல்ல இல்லை தானேநன்னானே
ஆமா தானேநன்னானே ஆமா தானேநன்னானே
ஆமா ஆமா ஆமா ஆமா
செங்கரட்ட பாறையில
சிட்டோதுங்கும் வேலையில
வட்டவட்டபாறையிலே-வந்து-நிற்கும்-வேளையிலே யார்-கொடுத்த-சேலையடி-ஆலவட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ
இவரு ஏழு அடி நடக்கும் ஏணி எடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி உயரம்
Sent from my CPH2371 using Tapatalk
உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
கேட்டது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
பதவி வேண்டுமா
என் உதவி வேண்டுமா
பருவ நாடகம்
Sent from my CPH2371 using Tapatalk
இந்த நாடகம் அந்த மேடையில்
எத்தனை நாளம்மா இன்னும்
Sent from my SM-N770F using Tapatalk
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த
Sent from my CPH2371 using Tapatalk
என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ
சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா லேசா லேசா
Sent from my CPH2371 using Tapatalk
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள
Sent from my CPH2371 using Tapatalk
கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன்டி
Sent from my SM-N770F using Tapatalk
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல்
Sent from my CPH2371 using Tapatalk