தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
Printable View
தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
அன்பு வந்தது
எனக்கு ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது மாமா
மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை
வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ. எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கெட்டு எங்கே
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பன்னதிங்கோ பேரு கேட்டு போனதின்னா நம்ம பொழப்பு என்னாகுங்க விட்டுடு தம்பி
நம்ம மனசு போல அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட பொருத்தமான தேர்வு
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச
உதடுகளில் உனது பெயர்
ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது
நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
போதும் போதும் களவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது
அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலவின் பேரை மாற்றவா
உன்னுடைய பேரை சூட்டவா
உத்தரவு போடு என் மைனா மைனா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா என் கண்ணனே என் மன்னவா தங்க மாங்கனி
மாங்கனி செம்மாங்கனி மோகினி
என்னோடு நீ பாடு நீ சுராங்கனி
நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி வா
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
It's my kinda day
என் toys எல்லாம் என்னோட ஆடும்
Birds எல்லாம் என்னோட பாடும்
நெனச்சு பாத்தா that's my kinda day
ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆறு வந்து கடலிலே சேருதே
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் மனதோரம் முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே
இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ