ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
Printable View
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே
நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி ஹ் யம்மா
அச்சாரத்தை போடு, கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில்
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலைய கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
யாருக்கும்
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே இன்று என் ஜீவன்
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில்
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசை
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளம் தென்றல் வரவேணும்
எந்தன் சித்தம்
தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி இதுதான் இடமா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .
வரியா விதி
என்னென்ன செய்திடுமோ ?
முடிவில் உயிர்
வண்ணங்கள்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
வானிலை சுகம் சுகம் வாட்டுதோர் முகம் முகம்
நான் தனிமையில் தோய்ந்திட தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி
காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால்
ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா
பாலக்காடு பொண்ணு பம்பரம் போல கண்ணு
மந்திரம் போட்டு தான்
மெட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பொத்திவச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தவிட்டு பேசி பேசி
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே
தென்றல் வந்து கொண்டாடத்தானே
பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை
மச்சான முடிஞ்சிகிட்டா முந்தான அவுந்துவிடும் அம்மாடி ஆகாது
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
M.A.D. mad, madன்னா கிறுக்கு
H.E.A.D head, headன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வெண்மேகம்...
மஞ்சள் வெயில்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம்
பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்