https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...70&oe=5C6CC0DD
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...e4&oe=5C861AD8
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...8d&oe=5C7A78A2
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...a9&oe=5C77D6D4
நவம்பர் 12 அன்று 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் நுழைகிறது, நடிகர் திலகத்தின் 8வது படமான பெம்புடு கொடுகு தெலுங்குப் படம். பின்னாளில் வெளியான பெற்றமனம் படத்தின் Original. இணையதளங்களிலும் நூல்களிலும் 13 எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் விளம்பரத்தில் 12 எனக்காணப்படுகிறது. 13ம் தேதி வெளியானதற்கான விளம்பரம் எதுவும் கிடைத்தால் தேதியை அதற்கேற்ப மாற்றிக் குறித்துக்கொள்ளலாம்.