http://i1065.photobucket.com/albums/...psurlbnsvy.jpg
Printable View
சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 260 படங்களில் 94 படங்கள் 100 நாட்கள் தமிழ்நாட்டில் ஓடி வெற்றி பெற்றது என குறிப்பிட்டேன் !
அதில் ஒரு படம் கூட வெறும் பகல் காட்சியில் 100 நாட்கள் ஓடியது இல்லை ! ஒரு படம் கூட சிறிய திரைஅரங்கில் 100 நாட்கள் ஓடியது இல்லை !
அனைத்து படங்களும் தமிழ் நாட்டின் பெரிய திரை அரங்கில் மட்டுமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது !
சிவாஜி தவிர இன்று வரை வேறு எவரும் இந்த சாதனையை செய்ய முடியவில்லை !
நன்றிகள் !
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...8287ad795af4d2
செந்தில்வேல்,
அபூர்வமான நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்காக...
தீபம் பாட்டுப்புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டை நிழற்படம்
செந்தில்வேல்
ஒரு காட்சி படமாக்கப்படும் முன் திரைக்கதையாக அதை வடிவமைத்து அதற்கேற்ப படம் பிடித்தால் எவ்வளவு அருமையாக இருக்குமோ, அந்த திரைக்கதையின் உணர்வைத் தருகிறது, தங்களுடைய தீர்ப்பு திரைக்காவியத்தைப் பற்றிய பதிவு. மிக அருமையாக உள்ளது. இதைப் படித்த பின் அக்காட்சியைப் பார்த்தால் புதுமையாகவும் புது விஷயத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். இருக்கிறது.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
செந்தில்வேல் சார்,
தங்களின் 'தீர்ப்பு' அலசலை சுவைத்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.
http://i1065.photobucket.com/albums/...pssheluexk.gif
வாழ்த்திய ராகவேந்திரா சாருக்கும்,வாசு சாருக்கும் மற்றும் லைக்கியதிருச்சி பாஸ்கர் சார்,சிவாஜி செந்தில் சாருக்கும்மேற்கண்ட புகைப்படம் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
நன்றி...