Some of images and advertisements about Marmayogi release.
http://i125.photobucket.com/albums/p...psf760b8ed.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
Some of images and advertisements about Marmayogi release.
http://i125.photobucket.com/albums/p...psf760b8ed.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
In this movie M.N.Nambiyar helps MGR.
MGR is the elder brother of Sahasranamam and both does sword fight.
Anjali Devi evil queen later she acted as Heroine for MGR movie and Sister in law in Urimaikural.
The famous punch dialog.
http://www.mgrroop.blogspot.in/2010/...ialogs-ii.html
Yes Mr. Roop. You are right. We can very well notice that - The scenes framed in the movies, nowadays, are originated from our beloved M.G.R. starred films only.
I may add that - the present day tamil cinema titles and tunes are also taken from his movies.
For example - a tune in between the song of 'Ranga Rangiah' from the movie Kamalhassan's Varumaiyin Niram Sivappu, was copied from the tune used for the song of "Eththanai Periya Manithanukku - Etthanai Siriya Arivirukku recorded for our beloved MGR 's movie "Aasai Mugam".
Likewise, we can quote many. Such quoting will follow, later.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " படத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)
.
1. பெண் குரலில் தனித்த பாடல் : அழகான் பெண் மானைப் பார் - அலை பாயும் கண் வீச்சு பார் (பல்லவி)
சேல் போலும் கண்கள் - வெண் சிலை போலும் மேனி
2. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : வெற்றி சங்கு ஊதுவோம் - விஜய கீதம் ஓதுவோம்
நாம் - வீரர் புகழைப் பாடுவோம், கொண்டாடுவோம் - சந்தோஷமாகவே
3. பெண் குரலில் தனித்த பாடல் : இன்பம் - இரவின் அமைதியிலே ....தென்றல் இனிமையிலே
இன்பம் - பருவ நிலாவினிலே காதல் படகினிலே ... சூழ் நிலை தனை மறந்தே
4. பெண் குரலில் தனித்த பாடல் : மனதிற் கிசைந்த ராஜா --- என்னை மயக்கும் முக விலாசா
மங்கள சுபகரம் என்னும் நிறைந்த சுகம் பெறுவோம் நேசா
5. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : கழுதையிலே ரெண்டு விதம் - நல்லதுண்டு கெட்டதுண்டு (தொகையறா)
குட்டியாயிருக்கையிலே லஷணத்தில் குதிரையைக் காட்டிலும் எட்டு மடங்கு (பாட்டு)
6. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
தேசம் போற போக்கப் பார்த்தாப் பேசக்கூட நல்லால்லே
7. பெண் குரலில் தனித்த பாடல் : வந்த வழி மறந்தேனே - புது மனந்தனை கொண்டேனே
சுக வாழ்வதனைக் கண்டேனே
8. காதல் ஜோடிப் பாடல் : கண்ணின் கருமணியே கலாவதி - இசை சேர் காவியம் நீயே - கவிஞனும் நானே
எண்ணம் நிறை வதனா - எழில் சேர் ஒவ்வியம் நீர் மதனா
================================================== ================================================== ===========
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
Marma Yogi also shot in Hindi and titled Ek Tha Raja the only Hindi movie MGR acted. For information Ek tha Raja is not a dubbing film.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும் யார் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார்.கணீர் என்றுஒலிக்கும் குரல்,பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் மற்றும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்று தோன்றும்.குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஜெ.வள்ளிநாயகம், கொளத்தூர்.
One of the best Action Movie of 1950s.