-
-
-
நடிகர் திலகத்தின் 244வது திரைக்காவியம்
சிம்மசொப்பனம் வெளியான நாள்
இன்று 30 ம் திகதி யூன் மாதம் 1984 ம் ஆண்டு
http://uploads.tapatalk-cdn.com/2016...1464e65ddd.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...ae2145cbe5.jpg
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...3c&oe=59CFE141
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சென்னையில் உள்ள நடிகர்திலகத்தின் இதயங்கள் அனைவருக்கும் ஜூலை மாதம் சிவாஜி மாதமாக இருக்கப் போகிறது.
ஆம்,
... சென்னை மகாலெட்சுமி திரையரங்கில்
ஜூலை 7 முதல் மாபெரும் வெற்றிபவனி வருகிறது,
நடிகர்திலகத்தின் அட்டகாசமான
ஸடைல், நடனம், நடிப்பில்
உருவான எங்கமாமா.
சென்னையை சேர்ந்த அன்பு இதயங்களின் முகத்தில் சந்தோசத்தை இப்போதே பார்க்க முடிகிறது.
ஜூலை 7ல் எங்கமாமாவைக் காண நீங்க ரெடியா?
-
Sivaji Peravai
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம்:
பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகு தற்போது பணிகள் நடைபெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது.
ஆனாலும், சிலை அகற்றப்படாமல் பாதுகாக்கக்கப்படவேண்டும் என்ற கவலையும் உள்ளது. அதோடு, நீதிமன்ற உத்தரவுப்படி சிலை அகற்றப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, அந்த சிலை, கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும் - காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
... காந்தி, காமராஜர், அம்பேத்கார், பெரியார், அண்ணா என்று தலைவர்கள் அனைவருக்கும் நினைவிடம் அல்லது மணிமண்டபம் தனியாகவும், சிலை தனியாகவும் உள்ளது. அதுபோலவே, நடிகர்திலகத்திற்கும் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை அகற்றவேண்டும் என்ற வாதம் இருக்குமானால், சிலையை கடற்கரையிலே தலைவர்கள் சிலை அமைந்துள்ள வரிசையில் காந்தி - காமராஜர் சிலைகளுக்கிடையே மாறி அமைக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
அதேபோல, நடிகர்திலகத்தின் மணிமண்டபம், ஏதோ, சில புகைப்படங்களை மட்டும் உள்ளடக்கியதாகவோ, பொதுமக்கள் இளைப்பாற வந்துசெல்லக்கூடிய இடமாகவோ இல்லாமல், கலைக் கோவிலாக, வெளிநாட்டினரும் வந்து நம் நடிகர்திலகத்தின் பெருமைகளைத் தெரிந்துகொள்ளும் விதத்திலும், இனி வருங்காலத்திலும், இளைய சமுதாயம் நடிகர்திலகத்தின் கலைத்திறனைப் போற்றிக் கொணாடாடும் விதத்திலும் அமையவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
நன்றி.
K . சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை.
15 ஆண்டுகளுக்குப் பிறகு 95 சதவிகிதம் பணி முடிந்த நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் : சிறப்பு தொ
15 ஆண்டுகளுக்குப் பிறகு 95 சதவிகிதம் பணி முடிந்த நடிகர் சிவாஜிகணேசனின்…
youtube.com
-
Edwin Prabhakaran Eddie
இந்த ஒரு ஸ்டெப் ..உங்களைப்பற்றியது ....நீங்களே ரிகர்சல் செய்து கொள்ளுங்கள் என்று சிவாஜி அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்...நடன இயக்குனர்........ஆனால் ரிகர்சல் பண்ணவில்லை ஒன்றும் பண்ணவில்லை .....அதிரடியான ஸ்டெப்தான் இது....."அதில் நான் சக்கரவர்த்தியாடா..".....என்று.......தியேட்டரி ல் விசில் சத்தம் விண்ணை பிளக்கும் அப்போது.............ஆச்சர்யம் டி...ராமநாய்டு அவர்கள் முகத்தில் ..அவர்தான் தயாரிப்பாளர்.....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=59D72850
-
Select your choice,
Nadigar Thilagam amazing acting movie's,
1:30 pmக்கு - ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - "என் மகன் "
1:30 pm க்கு - கலைஞர் டிவி - "ஹரிச்சந்திரா "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4d&oe=59C49892
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...89&oe=59C41E85
-
திரைஉலக வசூல் சக்கரவர்த்தியின் யூலை மாத வெளியீடுகள்
1) 1ஆம் திகதி ஶ்ரீவள்ளி 1961
2) 1ஆம் திகதி எல்லாம் உனக்காக 19661
3) 3ஆம் திகதி சவாலே சமாளி 1971
4) 3ஆம் திகதி லாரி ட்ரைவர் ராஜாகண்ணு 1981
5) 4 ஆம் திகதி அன்னையின் ஆணை 1958
6)10 ஆம் திகதி திரும்பிப்பார் 1953
7)12 ஆம் திகதி பார் மகளே பார் 1963
8)14 ஆம் திகதி ஒன்ஸ் மோர் 1997
9)15 ஆம் திகதி தர்மம் எங்கே 1972
10) 15 ஆம் திகதி எங்கள் தங்க ராஜா 1973
11) 16 ஆம் திகதி தாய்கொரு தாலாட்டு 1986
12) 17 ஆம் திகதி வடிவுக்கு வளைகாப்பு 1962
13) 18 ஆம் திகதி கை கொடுத்த தெய்வம் 1964
14) 21 ஆம் திகதி இமயம் 1979
15) 22 ஆம் திகதி தேனும் பாலும் 1971
16) 24 ஆம் திகதி அன்பு 1953
17) 27 ஆம் திகதி தில்லானா மோகனாம்பாள் 1968
18) 28 ஆம் திகதி திருவருட் செல்வர் 1967
19)30 ஆம் திகதி துளிவிஷம் 1954
20) 31 ஆம் திகதி திருவிளையாடல் 1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC3850a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4218a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC3798a.jpg -
-
-
இன்று நடிகர் திலகத்தின் 70வது திரைக்காவியம் எல்லாம் உனக்காக வெளியான நாள்
யூலை 1 ஆம் திகதி 1961 ஆம் ஆண்டு
https://upload.wikimedia.org/wikiped...m_Unakkaga.jpg