http://thatstamil.oneindia.in/movies...sses-away.html
RIP :(
Printable View
Who is your favourite tamil actor?
http://www.pollwizard.com/poll.php?p...&action=Submit
(vijay and ajith are leading)
Aamir Khan is a great fan of Vijay
Any guesses how Aamir and Vijay could have been so close friends? Well, we have Murugadoss himself speaking about this in an interview. While Shooting for the Hindi Ghajini in Ramoji Film City, Vijay met Murugadoss and asked whether he could visit the shooting sets of Ghajini. With no space for any reluctance, Murugadoss had taken Vijay to the sets and got introduced him to Aamir Khan.
Fine! It was a great surprise for Vijay as Aamir recognized him so easily and hugged him. “I am your great fan. Me and my wife have really enjoyed your dance as we saw on television channels while we were staying in Chennai” said Aamir Khan. Both of them spent a great time there and shared experiences of shooting for their own projects…
தெய்வம் தந்த பூவே
Quote:
ஒரு புதிய கோணத்தில் தாய்ப் பாசத்தை சொல்லியிருக்கும் ஒரு மணி நேர குறும்படம் `தெய்வம் தந்த பூவே'. இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார், வேணுஜி.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தமிழர் மாஸ்டர் ஆதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆதவனின் அம்மாவாக `கருத்தம்மா' ராஜஸ்ரீ நடித்திருக்கிறார். இவர் கடந்த நான்கு வருடமாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் விலகியிருந்தவர், கதையை கேட்டு நடிக்க சம்மதித்ததோடு, படத்தில் அந்த தாய் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவர்களோடு `முதல்வன்' மகேந்திரன், பாக்யாஸ்ரீ, மாஸ்டர் ஆதி, மாஸ்டர் தேஜஸ் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பல விருதுகளை பெற்று, சில படங்களை இயக்கிய எடிட்டர் பி.லெனின், எடிட்டிங் செய்துள்ளார்.
கவிஞர் பா.விஜய் பாடலை எழுத, மோகன்ராஜ் இசை அமைத்துள்ளார். சைந்தவி பாடியுள்ளார்.
தயாரிப்பு: கோஷன் மூவீஸ். விரைவில் தனியார் தொலைக்காட்சியில் இந்த குறும்படம் ஒளிபரப்பாகிறது.
.V Sridhar, veteran director passes away!
By Moviebuzz | Monday, 20 October , 2008, 10:59
The veteran Tamil film director C.V Sridhar (80), died today (Oct 20) morning (9.45am) at Malar Hospital in Adyar, Chennai. Sridhar who had suffered a stroke a few years back, was admitted into the hospital some days back, when his condition deteriorated.
Sridhar was a romantist and brought about a whiff of freshness into Tamil cinema in the early 60's. Who can forget his classics like Nenjil Oru Aalayam which was remade into Hindi and became a super hit as Dil Ek Mandir?
Sridhar started as a dialogue writer when his play “Ratha Pasam” was adapted as a film. He made his debut as a director with Kalyanaparisu, a super hit. He started his own production company Chitralaya in 1961 and made a series of commercially successful films.
His formula was simple. He had big stars notably an actor of caliber like Sivaji Ganesan, steamy melodrama and supreme sacrifice which ensured that women audiences thronged his films. All this was laced with a humorous comedy track,preferably by Nagesh and the songs in his films were melodious and chartbusters. Who can forget the soft romantic Kamal- Rajini film Illamai Oonjal Aadirathu (1978)?
Some of his more successful box-office hits in Tamil were- Kadhalike Neramillai, Nenjil Oru Aalayam, Venneer Aadai, Gallata Kalyanam, Ootty Varai Uravu, Illamai Oonjal Aadiruthu, Kalyana Parissu, Aalaimani, Thennilavu,.
Sridhar was the most successful Tamil director in Hindi with super hits like Dil Ek Mandir, Pyaar Kiya Jaa, Nazarana, Gehri Chaal etc He has directed films in Telugu and Kannada.
இதுவரை காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த பாஸ்கர் இப்படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாகிறார்..
Quote:
இன்னிசை மழை?
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இன்னொருவன் என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார் எஸ்.பி. சந்திரசேகர். வழக்கமாக நடிக்கும் ஆசையில் பணத்தைக் கொட்டிவிட்டு அள்ளத் தெரியாமல் தவிக்கிற தயாரிப்பாளர்கள் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா. இவர் வேறு ரகம். சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசையோடு கோடம்பாக்கத்தில் காலடி வைத்தவராம். ஆதிஷ் உத்ரியன் என்பவர் இசையமைக்க, ஐந்து பாடல்களை இவரே எழுதிப் பாடியிருக்கிறாராம். படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா? ஏழு.
இவரைத் தவிர ஒரு கானா பாடலைப் பாடியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இதுவரை காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த பாஸ்கர் இப்படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாகிறார். முன்பெல்லாம் டைட்டிலில் இது ஒரு இன்னிசை மழை என்று பேதடுவார்கள். இந்தப் படத்தில் அதையும் செய்யப்போகிறாராம் தயாரிப்பாளர். ஆளுக்கொரு ரெயின் கோட்டோ டுதான் உள்ளே போக வேண்டும் போலிருக்கிறது.
Tamil actors fasting
http://pottuthaakku.blogspot.com/2008/11/blog-post.html
http://arivili.blogspot.com/2008/11/...000-10000.html
ஒரு நாளுக்கு தன்னுடைய சம்பளத்தை லட்சங்களில் பெற்றுக் கொள்ளும் இந்த நடிகர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளித் தந்த நிதியைப் பாருங்கள்,
ரஜினி காந்த் - 10 லட்சம்
கமலகாசன் - 5 லட்சம் .
விஜய காந்த் - 1 லட்சம்
சரத்குமார் - 2.5 லட்சம்
சத்திய ராஜ் - தெரியவில்லை
பிரபு - தெரியவில்லை
மோகன் - 25,000
பிரகாஸ் ராஜ் - தெரியவில்லை
விஜய டி. ராசேந்தர் - தெரியவில்லை
சிவக் குமார் + சூர்யா+ கார்த்தி - 5 லட்சம்
அஜித் குமார் - 5 லட்சம்
விஜய் - 1 லட்சம்
சிலம்பரசன் - 2 லட்சம்
தனுஸ் - தெரியவில்லை
சிபி ராஜ் - 1 லட்சம்
வடிவேலு - 2.5 லட்சம்
நடிகைகள்
திரிசா- தெரியவில்லை
நயன்தாரா -தெரியவில்லை
மீனா - தெரியவில்லை
குஸ்பூ -தெரியவில்லை
மனோரமா- 25,000
ராதிகா- 1 லட்சம்
கவுதமி - 1,000
மும்தாஜ் - 5,000
சினேகா - 10,000
நான் தெரியவில்லை என்று குறிப்பிடிருப்பவர்கள் எந்த நிதியும் தரவில்லை என்று நினைக்கிறேன், தங்கள் அபிமான தலைவர்கள் எப்படிப் பட்ட வள்ளல்கள் என்பதை உணர்ந்து இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்வார்களா என்றால் ...............
அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது..........
so :huh:Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
The blogger expected them to pay more than what they didQuote:
Originally Posted by directhit