கருவின் கரு - 178
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
யாரையும் நம்பி யாரும் பிறப்பதில்லை - இவர் வார்த்தைகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து இருக்கின்றன ----
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

.
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
.
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
.
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
https://www.youtube.com/watch?v=pPy4jnZe5B8