பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்
Printable View
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்
// அது தரமா ? சாரமா ? //
tharam thaan annaa, neenga kEttu paarunga...
https://www.youtube.com/watch?v=HNSxK2y6dwg
அதாவது இந்த மூக்குக்கும் மோவாய்க்கும் இடையில் உணவு அருந்துவதற்கு முன் மூடியிருக்கும்கதவ்கள் போலே இருப்பது உதடுகள்.. வழக்கமாய் ஆணுக்கு உதடு என்று சொல்வார்கள்..எப்பொழுதும் மலர்ந்த இளம் தாமரையின் சிரிப்பிலும் அதன் மெல்லிய இளஞ்சிவப்பு வண்ணத்திலும் இருப்பதால் பெண்களின் உதடுகளை இதழ் என்று ஆன்றோர்கள் சோல்வார்கள்..
இதழ் என்று பார்த்தால் தரமான இதழா தரமில்லாதவாடிய இதழா என்றெல்லாம் யாரும் தரம் பிரிக்க மாட்டார்களாம்.. அப்புறம் இந்தப் பாடலில் தரம் எப்படி வந்தது..அவளுடைய இதழ்களில் அழகழகான இளஞ்சிவப்பு ரோஜா மலர்கள் சிந்துவது போல் இருக்கிறதாம்..இப்படி பூக்கள் சிந்துகின்ற அழ்காய் இருக்கின்ற உதடுகள் கொண்ட நங்கையே.. உன் இதழ்கள் ஐஎஸ் ஓ 9001-2008 ஆல் சான்றிதழ் பெற்ற அளவுக்கு தரமாக இருக்கின்றது .. என்று அர்த்தமாம்..
இனிமே டவுட்டா கேப்பீங்க டவுட்டு.. :) சாரம் என்றால் கொஞ்சம் வாயைத் திறந்து அசைக்கவேண்டும் சிவாவும் சுஜியும் முணுக்கென்று வேகமாகப் போய்விடுகிறார்கள் என்பதால்... த்ரமென்றே எடுத்துக் கொள்ளலாம் எனச்சொல்லி இந்தச் சிற்றுரையை...முடிக்..கிறேன்.. :)
I am rolling in laughter here :rotfl:
Sent from my SM-G935F using Tapatalk
அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க
//thank you nov :) //
தொடங்க மெல்ல தொடங்க வழங்க அள்ளி வழங்க இன்ப போதை
Sent from my SM-G935F using Tapatalk
பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும் அதைப்
பார்க்கப் பார்க்கக் காளை நெஞ்சில் போதை உண்டாகும் அதைப்
பார்க்கப் பார்க்கக் காளை நெஞ்சில் போதை உண்டாகும்
இடை
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹொய்
Sent from my SM-G935F using Tapatalk
ஹோய் ஹோஹோய் இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா
வழியில் உள்ளப் பூமரமெல்லாம்
பூக்கள் பிடுங்கி வருவேனா?
என் எதிரே பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணே நீயும் பெண்ணா.. பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா . .ஒவ்வொன்றும்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும்
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ...
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம்
விலகுது
Sent from my SM-G935F using Tapatalk
ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது...
kanavu balikkumaa enadhu kanavu balikkumaa
...................
vanam ulaavum vaNdai.........
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு (மாநாடு)...
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு
நட்சத்திர பறவைக்கு நட்சத்திர
Sent from my SM-G935F using Tapatalk
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவியா பறப்போம் கவலை
Sent from my SM-G935F using Tapatalk
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
Sent from my SM-G935F using Tapatalk
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது வாழ்த்துக்கள்...
மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துகள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ
சரிகமே பதநிசே மாத்தி யோசி That's what we say
கேட்டுக்கோ Luck கால்கிலோ Loss கால்கிலோ Labour கால்கிலோ
சேர்த்துக்கோ பக்தி கால்கிலோ Hope கால்கிலோ Talent கால்கிலோ
எல்லாம்தான் சேர்த்து
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து
இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை...
...
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
Sent from my SM-G935F using Tapatalk
அந்த வீணைக்கு தெரியாது
அதை செய்தவன் யார் என்று
அட இந்த பிள்ளையும் அறியாது
இதை தந்தவன் யார் என்று
வீணைக்கு இருக்கும் ராகங்கள்
இந்த பிள்ளைக்கு இருக்கும் சோகங்கள்
இரண்டையும் நான் தான் வாங்கினேன்
பின்பு...
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
Sent from my SM-G935F using Tapatalk
பாட்டு வரும்... என்ன... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம்...
ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
வா நான் வரவா வரவா
Sent from my SM-G935F using Tapatalk
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை...
உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை நீ
அனல் மேலே பனி துளி
Sent from my SM-G935F using Tapatalk
துளித் துளிதுளி மழையாய் வந்தாளே
சுடச் சுடச் சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்கத் தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும்
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை