http://oi64.tinypic.com/21011ef.jpghttp://oi64.tinypic.com/j6776v.jpg
Printable View
http://oi63.tinypic.com/2cfb8z7.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi64.tinypic.com/kdmj5g.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi66.tinypic.com/2442mba.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi67.tinypic.com/2zeb238.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi64.tinypic.com/5nrsk.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi63.tinypic.com/30n9ctf.jpghttp://oi66.tinypic.com/eknot5.jpg
நன்றி V C G Thiruppathy
மயிலை கபாலீஸ்வரர் கோவில், அறுபத்து மூவர் திருவிழா
சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானம்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி, 18 -03 -2019 , திங்கள் நண்பகல் 12 மணிக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில்,பொதுமக்களுக்கு, குளிர் பானங்கள் மற்றும் "வெஜிடபிள் சாதம்" வழங்கப்பட்டது.
... V .சீனிவாசன் தலைமையில், ராம்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர்
K .சந்திரசேகரன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில், கணேஷ், குமார், விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
http://oi64.tinypic.com/10xab5y.jpghttp://oi67.tinypic.com/2aagj1w.jpghttp://oi64.tinypic.com/30dbd7c.jpghttp://oi63.tinypic.com/v7bhuc.jpg
நன்றி sivaji peravai chennai
படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento —
http://oi63.tinypic.com/2afxt20.jpg
நன்றி R vijaya
நடிகர்திலகத்தின் தொன்னூறாவது பிறந்தநாளை முன்னிட்டு,குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பாளர் திரு. பி. கணேசன் மூலமாக நடைபெற்று வரும் 52 வார தொடர் அன்னதானத்தில், இன்று புதன்கிழமை சிறப்பு அன்னதான நிகழ்ச்சி பகல் 12:30 மணியளவில் அன்னையில்லம் பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
இன்றைய நிகழ்ச்சியின் அன்னதான உபயதாரர் திரு. S. சுப்பிரமணியன் அவர்கள். இவர், ஸ்ரீசௌபர்ணிகா பிலிம்ஸ் என்னும் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் நடத்தி வருபவர். இந்நிறுவனம் மூலமாக நடிகர்திலகத்தின் பழைய படங்களை மறுவெளி...யீடு செய்து வருகிறார். தற்சமயம் அய்யனின் " வியட்நாம் வீடு " திரைப்படத்தை நவீன வடிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான நினைவுச் சான்றிதழ் மற்றும் அய்யனின் வாழ்க்கை வரலாற்று நூலினையும் வழங்கிச் சிறப்பித்தார் திரு. நந்தகுமார் அவர்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. வி. சீனிவாசன் அவர்களுக்கு சேலம்ரவி அவர்கள் திலகத்தின் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர், திரு. S. சுப்பிரமணியன் மற்றும் திரு. V. சீனிவாசன் இருவரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, திரு. RS. சிவா, திரு. S. ராமஜெயம், திரு. சேலம் ரவி, அம்பத்தூர் சுப்பிரமணியன், திரு. நந்தகுமார் உட்பட 'சிகர' மன்றத்தின் இதயங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புடன்...வான்நிலா விஜயகுமாரன்.
http://oi64.tinypic.com/2i73jw8.jpghttp://oi66.tinypic.com/2q8tyk1.jpghttp://oi68.tinypic.com/2q39lqo.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
நாளை முதல்(22March ) போரூர் "GK cinemas "ல் நமது பாரததேசத்தின் பொக்கிஷம் "கர்ணன்"காவியம் (Daily 6.30pm and 10 pm) காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.
இந்த திரையரங்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால்
4k projection in Dolby Atmos,with 4D SRL Sound system.
இந்த சிறப்பு தமிழகத்தில் சத்யம் cinemas மற்றும் இந்த திரையரங்கில் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
http://oi64.tinypic.com/6omsgn.jpg
நன்றி divya films chokkalingam
மதுரை.சென்ட்ரலில்
நடிகர்திலகத்தின்
தியாகம்.22.3.19
வெள்ளிமுதல்.
http://oi68.tinypic.com/ou6sjq.jpg
நன்றி palanikumar