அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம் ஞாயிறு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம் ஞாயிறு
Sent from my SM-N770F using Tapatalk
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில் தலை எழுத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanam.......
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா வரியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
Sent from my SM-N770F using Tapatalk
ஏல ஒரு முந்தி வச்ச சேல
ஒரு முத்து மணி மால
நீ வாங்கி தரியா ஏய்
ஆல ஒரு செங்கரும்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
Sent from my SM-N770F using Tapatalk
கன்னித் தீவு பொண்ணா
கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்ணோ ரெண்டோ ஏதோ கொஞ்சம் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இடுப்பு மடிப்புல மடிப்புல மச்சம்
Sent from my SM-N770F using Tapatalk
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
parandhu sellum painkiLiye maradhi aagumaa idhu nyaayamaa
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சி மோதித்தான் பட்டபாடு பாத்தியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
*ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த சேந்திச்சோ*சேரலியோ
செவத்த மச்சான் நெத்தியில
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Neththiyila pottu vai
Nera nimithi vai
Kattai irukki vai
Kaala pudichu vai
Male : Kaasai azhuthi vai
Soodam koluthi vai
Kazhuthai thiruppi vai
?????
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Why did I get confused with Latha's song? Senility!!! Lol)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே சோலை மலரும் மலர்ந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
Sent from my SM-N770F using Tapatalk
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
Sent from my SM-N770F using Tapatalk
தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ ஜாலக்காரா தூங்கடா ஆராரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆராரோ ஆராரோ நீ யாரோ நான் யாரோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட
kaN moodum veLaiyilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maayame naan ariyen oh
thaNmadhi raajaa veNNilaa raajaa
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk