புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு night'ல
பறக்க போறேன் height'ல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக் கொடி யாரோ
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(வண்டு???)
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uravu solla oruvar indri vaazhbavan indha
ulaga vaazhkkai
vaNNa thamizh peN oruthi en ethiril vandhaaL
kaN asaivil kodi kodi karpanaigaL thandhaaL
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை*
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு
உள்ளூரு முழுக்க உன்ன பத்தி பேச்சு
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை *ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ எத்தனை எத்தனை கோலங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
Sent from my SM-N770F using Tapatalk
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே
நாம் பெரும் கருணை
Sent from my SM-N770F using Tapatalk
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தளோ
Sent from my SM-N770F using Tapatalk
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் வந்து சேர்ந்த இடம் நல்லயிடந்தான் இதை நம்பவைக்கும் பொறுப்பு*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில்
இன்னும் இன்னும் நான்
கேட்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ.
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு ஏம்மா வெறுப்பு
உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு நானே பொறுப்பு
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
Sent from my SM-N770F using Tapatalk
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk