அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு
Printable View
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்*
முத்தமா கொடு அத மொத்தமா கொடு*
சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி*
Sent from my CPH2371 using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
நல்ல காலம் பொறந்திருச்சு
என் கஷ்டமெல்லாம் மறைஞ்சிருச்சு
என் தங்கச்சி வந்துட்டா பஸ்ஸு
Sent from my CPH2371 using Tapatalk
லேடிஸு பஸ்ஸு வந்தா கலக்குது பார் ரோடு
பஸ்சுக்குள்ள ஏறிபுட்ட பசங்க ரொம்ப ஸ்பீடு
Sent from my SM-N770F using Tapatalk
நின்னுபோன மனசை இந்த
பொண்ணு பார்க்கும் பார்வை வந்து
மொல்ல மொல்ல
ஜாக்கி போட்டு தூக்குது
நெஞ்சில் பஞ்சர் பார்த்து
டயரை மாத்தி ஓட்டுது
காத பாதை மீது
ஸ்பீடு ரொம்ப காட்டுது
Sent from my CPH2371 using Tapatalk
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும்
Sent from my SM-N770F using Tapatalk
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக
Sent from my CPH2371 using Tapatalk
Stop the பாட்டு stop the பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
Sent from my SM-N770F using Tapatalk
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே
Sent from my CPH2371 using Tapatalk
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
Sent from my CPH2371 using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும்
Sent from my SM-N770F using Tapatalk
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும்
Sent from my SM-N770F using Tapatalk
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
Sent from my CPH2371 using Tapatalk
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல்
Sent from my CPH2371 using Tapatalk
என் காதல் சொல்ல நேரம் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் துன்பமில்லை
இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை
வெகு தூரம்
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை
Sent from my CPH2371 using Tapatalk
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
Sent from my SM-N770F using Tapatalk
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும்
Sent from my CPH2371 using Tapatalk
நான் தினந்தோறும் நான் தினந்தோறும்
ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி
Sent from my CPH2371 using Tapatalk
எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
உன்னாலே ஊரு பொங்குது சோறு
Sent from my SM-N770F using Tapatalk
ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது
நீரு புடிக்க காசு கொடுக்கும் ஒரு இது
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட
Sent from my SM-N770F using Tapatalk
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளை
Sent from my CPH2371 using Tapatalk
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே
கண் பட்ட மோகமோ கைபட்ட வேகமோ
Sent from my SM-N770F using Tapatalk
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக வந்த
நாகரீக ராணி
Sent from my CPH2371 using Tapatalk
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண
Sent from my SM-N770F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்.
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர்
Sent from my CPH2371 using Tapatalk
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ
கனா கண்டேனடி
தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
உன் விழி முதல்
மொழி
Sent from my CPH2371 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன்
Sent from my CPH2371 using Tapatalk
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
Sent from my SM-N770F using Tapatalk
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி
Sent from my CPH2371 using Tapatalk