காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
Just keep on smiling
Printable View
காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
Just keep on smiling
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க
பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா
குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும் மல்லியப்பூவாட்டம்
மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன்
கொண்டு வந்தேன் ஹோய்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு. கூரைப் பட்டு எனக்காக. ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ. இந்தக் குமரி பொண்ணூ
பட்டு சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி பேசுதே
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
எனை ஓங்கி அறைந்தாளே
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
தேவன் கோவில் மணி ஓசை · நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ராகம் தாளம் பல்லவி..
அது காதல் பூபாளமே
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம்
கண்கள் தேடுதே கவி பாடுதே அலை பாயுதே மனது
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே