ஏது பந்த பாசம்?
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா
நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம்
Printable View
ஏது பந்த பாசம்?
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா
நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம்
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்க போகும் ஆண்பிள்ளை
இவளை நாளை மணக்கப்போகும் அசடு என்ன பாடு படுவான்
இவள் பாதம்
ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள்
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே
கூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த கோட்டையில்
சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
வெண்ணிலா நேரத்திலே வேணு
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம்
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்பச் சந்தம்
சிந்தையிருக்குது சந்தமிருக்குது
கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சக்கரகட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார்
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன் இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா்
நட்சத்திரம் நீயொரு நட்சத்திரம்
இந்த நெஞ்சம் என்றும் உந்தன் ரசிகர் மன்றம்
பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு love பண்ணடி கண்ணு
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு
முதலில் முடிவு அது முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்.. அழகன் இவன் முருகன்
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை
மோகன புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாஹசமே நீ புரியாதே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள்
நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே
என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
இவன் காலேஜுக்குப் போகமலே கல்வி மந்திரி ஆனான்
இவன் காப்பி ஹோட்டல் வச்சிருந்தவன்