Gap filler!
https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI
Printable View
Gap filler!
https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2 : கல்யாண பரிசு !
Quote:
ஸ்ரீதரின் புதுமையான திரைக்கதை வசனம் இயக்கக் கோணங்களில் ஒரு தேர்ந்த இயக்குனரின் விருப்ப நடிகராக ஜெமினி கோலோச்ச அச்சாரமிட்ட காதலின் துன்பவியல் சித்திரம் கல்யாண பரிசு !
ஜெமினிகணேசனின் பெயர் சொல்லும் படங்களில் தலையானது இந்த வெள்ளிவிழாக் காவியம்!
காதலின் துடிப்பான துள்ளலான கணங்களையும் காதல் தோல்வியின் துவண்ட கணங்களையும் ஒருசேர ரசிக நெஞ்சங்களில் இக் கணம் வரை பசுமரத்தாணி போல பதித்திட்ட காதல் மன்னரின் திரை வாழ் நாள் அடையாளம் கல்யாணபரிசு !! ஸ்ரீதரின் ஜெமினி படங்களில் பாடல்களும் இசையும் நடனங்களும் இயல்பான பாத்திர குணாதிசய வெளிக் கொணரல்களும் என்றுமே சோடை போனதில்லை!!
இப்படத்தின் கிளைமாக்ஸ் மனதைப் பிழியும் உணர்வுகளை உசுப்பும் கல்வெட்டுப் பதிவே!
காதல்மன்னரின் நடிப்புப் பரிமாணத்தின் மறுபக்கத்தைத் திருப்பிப் போட்ட திரை ஓவியம் என்றென்றும்!
https://www.youtube.com/watch?v=m7sDKdjjEAw
https://www.youtube.com/watch?v=vXTCb8IfrGY
https://www.youtube.com/watch?v=uo6D4saL6yE
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.2 : கல்யாண பரிசு !
கல்யாணபரிசு பொத்தாம்பொதுவாக சோகப்படம் என்ற முத்திரையைத் தாங்கி நின்றாலும் இன்னொரு பக்கம் தங்கவேலுவின் காலங்களை வென்ற Mannar and Company comedy riot!
https://www.youtube.com/watch?v=DPP-Tlhix_Q
https://www.youtube.com/watch?v=ocnHLeFxDCw
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.3 : கல்யாண பரிசு !
https://www.youtube.com/watch?v=lRsvtMoUsvUQuote:
Kalyana Parisu remains the prestigious celluloid saga on Love triangle by Sreedhar bringing out the latent talents of Gemini Ganesan who was carving out a niche for his originality in depicting on screen love with an incomparable flamboyance incorporating the elements of fineness and dignity to the hearty satisfaction of viewers. Sarojadevi appears so fresh like a rose with dew and depicted her character neatly alongside Vijayakumari known for such tearjerking roles. To break the monotony of this lengthy movie Sreedhar intermingled the storyline with another feather on his cape, the evergreen comedy sequence even today, with the most decent comedian Thangavelu with his pair Saroja! A.M. Raja's scintillating tunes and his perfect voice synchronization to GG .... marvelous and lingers in memory. The Climax scene of GG walking in a dejected mood of relinquishing all the earthly pleasures, leaving his son with Nageswara Rao - Sarojadevi...was a fantastic silhouette mode of depiction comparable for GG's subtle and effective portrayal with Gregory Peck's impeccable walk in the climax of the Roman Holiday with the memories of Audrey Hepburn as the princess of his heart!!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.4 : கல்யாண பரிசு !
Quote:
எல்லை தாண்டாத கண்ணியமான காதல் உணர்வுகளின் குதூகலமான வெளிப்பாடுகள் இன்றும் மனதுக்கு இதமே!
காதலர்களின் சந்தோஷங்கள் நம்மையும் தொற்றிக்கொள்ளும் வினோத உணர்வுக்கு நம்மை ஆளாக்கும் ஜெமினியின் இனிமையான நடிப்பு !!
https://www.youtube.com/watch?v=U7FvOp-s3QE
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.5 : கல்யாண பரிசு !
The triangle of Love turning into the Bermuda's triangle for GG, the Titanic ship of Lovers for the rest of the movie!
https://www.youtube.com/watch?v=sTOnsTQXwxk
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.6 : கல்யாண பரிசு !
Somewhat a precarious situation pushing aside GG into the dilemma and how neatly he digests the failure of his love!
https://www.youtube.com/watch?v=9LY5P_RTbdM
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.7 : கல்யாண பரிசு !
Finest moments with GG's meticulous way of characterization....still lessons to aspiring actors of any generation!
https://www.youtube.com/watch?v=0iDLlI2eb_M
Gap filler!
https://www.youtube.com/watch?v=Ep0XIfWtXDo
Gap filler! The Number 1 Deepaavali occasion song till today!
https://www.youtube.com/watch?v=zwjxMYm7m2I
Gap filler / monotony breaker!
The song filled with claps and hiphop dance of the day!
Quote:
கல்யாண பரிசு திரைக் காவியம் காதலின் மேன்மையையும் காதலர்களின் மேன்மையையும் நேர்த்தியாக சொன்னதோடு மட்டுமன்றி குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் தவிர்க்க இயலாத கடமைகள் தியாகங்கள் இவற்றையும் உள்ளடக்கியதே! சகோதரியின் ஆசைக்காக தனது காதலனையே தியாகம் செய்த பெண்ணின் கதையும் கூட !!
https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
World Women's Day celebrations are on the anvil!
Most of GG movies are interwoven with family sentiments focusing on the pride of women in the society an within a family circle, dignified love affairs and the hurdles or hassles they face in their day to day life..... in all a GG movie is worth watching from the point of view of how the women are made proud for their roles and places!
Of course, Naan Avanillai an exception where GG had to prove his prowess in enacting negative characters too!
Part 3 : பெண்
https://www.youtube.com/watch?v=E0zY...IWpeko89HsTxUgQuote:
பெண் திரைக்காவியம் வைஜயந்திமாலாவை முன்னிலைப் படுத்தி ஜெமினியின் சூழ்நிலை சார்ந்த தவறைத் திருத்தி பெண்ணின் பெருமையை உணர்த்திய படம்! பெண்ணின் பெருமை திரைப்படமும் சற்று எதிர்மறையான குணசித்திரத்தில் பின்னிய நடிகர்திலகத்தை எதிர்த்து சாவித்திரியின் போராட்டங்கள் மூலம் ஜெமினியை முறைபடுத்தி கோழைத்தனம் மிகுந்த கணவனை ஒரு மனைவி மனம் வைத்தால் திருத்த முடியும் என்பதை மனதில் இருத்தியது!
https://www.youtube.com/watch?v=zSZv...IWpeko89HsTxUg
https://www.youtube.com/watch?v=6eJ4...IWpeko89HsTxUg
https://www.youtube.com/watch?v=Og9V...IWpeko89HsTxUg
Addendum to Penn!
https://www.youtube.com/watch?v=F-BZ...IWpeko89HsTxUg
Addendum to Penn!
https://www.youtube.com/watch?v=ST2u...IWpeko89HsTxUg
A gap filler love scene from Pasamalar!
GG's Love dash with Savithri!
https://www.youtube.com/watch?v=PqwhmfNoLdg
gap filler!
https://www.youtube.com/watch?v=cPRfPNRNE9Y
A scintillating sentiment scene from GG-Chiranjeevi starrer Rudhraveenaa!
https://www.youtube.com/watch?v=Ln3BZq2WxEM
GG's impressive and dominating presence in the climax of Rudhraveenaa!!
https://www.youtube.com/watch?v=4tpWxZF9n_c
Monotony breaker!
https://www.youtube.com/watch?v=WJ0Ewj5sLJA
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Pimples, Moles, Rills and Dimples in GG starrers!
முகப்பரு / மச்சம்/கன்னக்குழி /முகவிரிசல் /
Quote:
A pimple represents sudden complex skinny eruptions when the face is facing allergies due to dirt and heat or chillness. A pimple always tempts us to pinch it and by doing so the entire face sometimes may get a scar face!
On the other hand a dimple on our cheeks enhances the beauty of the face when we smile! A Mole depending on its spot on the face sometimes shines up the face and sometimes dims the face!! Rills are indicators of intelligence if they appear on the forehead and signs of ageing if occur on the cheeks or entire face!!
A Tamil movie is also comparable to these skin disorders depending on the screen play, dialogues, music and songs, the acting caliber of artists and the role of the director in tandem with the cinematography that is going to add values to a movie]s outcome to be appreciated or get criticized by the viewers!!
GG starrers too are no exceptions!!
Part 1 : Paadhakaanikkai!!பாதகாணிக்கை
A Mole! மச்சம்
மச்சம் உச்சத்தில் என்பது காதல் மாமன்னருக்கு மட்டுமே! எத்தனை படங்களில் இரண்டு ஜோடிகள்..... கனவில்தான் சாத்தியம் !
https://www.youtube.com/watch?v=MRkbTzAbOcI
A Dimple!!
கன்னக்குழி
அகத்தின் அழகு முகத்தில் தெரிய கள்ளமில்லாத புன்சிரிப்பை நல்கும்போது குழந்தைகளாகட்டும் வளர்ந்தவர்களாகட்டும் அது கன்னக்குழியாக குடும்ப உறவுகளின் அழகான பிரதிபலிப்பே !!
இப்பாடல் காட்சியில் ஜெமினி சாவித்திரி விஜயகுமாரியின் கன்னங்களின் குழியாக பால அவ்வை ஷண்முகி கமல்ஹாசினி!
பதினாறு வயதினிலே கோவணாண்டி சப்பாணிக்கும் முன்னோடியே!
https://www.youtube.com/watch?v=P_s7GcgAuNA
A Rill!!
முகவிரிசல்
முகத்தில் தென்படும் ரேகை விரிசல்கள் வயதாவதின் அடையாளம் மட்டுமல்ல..... அறிவு வளர்ச்சியின் குறியீடும் கூட... நெற்றியில் விழும்போது!
குடும்ப உறவு விரிசல்களும் அப்படியே..... காதல் முக்கோணத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படும்போது !
https://www.youtube.com/watch?v=03FTjfwTeUY
A Pimple!முகப்பரு!!
குடும்ப உறவுகள் பந்தபாசங்கள் ரத்த சொந்தங்களுக்குள் பிளவு வரும்போது முகப்பருக்களாய் விரிந்து பரவி குடும்பத்தின் இன்முகத்தையே துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியைக் குலைத்து விடும்....அடுத்தவரின் சொல்லரிப்புக்கு கிள்ளல்களுக்கு நாம் அடிமைகளாகும் போது!
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
Gap filler!
காதல் தோல்வி கண்களுக்குக் கீழே கருவளையங்களை உருவாக்கி விடுமாமே !
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த காதல் தலைவன் கைக்கு எட்டாமல் சிட்டாகப் பறக்கும்போது ..!
https://www.youtube.com/watch?v=RiKcGEQtSN8
A monotony breaker!
https://www.youtube.com/watch?v=MtmEFPXs25c
A group song sequence with a mammooth difference! GG on Ganesars!!
காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு விடைகாண
யானை சவாரி! பயமில்லாமல் துள்ளித் தாவும் ஜெமினியும் சந்திரபாபுவும் !
https://www.youtube.com/watch?v=K-m6qEx6LOo
//எத்தனை படங்களில் இரண்டு ஜோடிகள்..... கனவில்தான் சாத்தியம் !// :) இப்ப எதுக்கு ஓய் பெருமூச்சு?!
SiKa
Time and Tide wait for nothing....but our nostalgia waits, grinds and churns...to derive a pleasure...even if superficial!
The ace comedian Chandrababu's share..!
https://www.youtube.com/watch?v=7wTDTctkl-Y
Addendum with thanks to our Platinum Hubber ESVEE sir from MGR's elite thread on GG's Sudarum Sooraavaliyum!
தாயின் அரவணைப்பையும் வளர்ப்புமுறை பாக்கியத்தையும் இழந்த குழந்தைகளை வளர்த்து வாலிபம் வரும்வரை ஒரு தகப்பனாக மறைந்த மனைவியின் உயிர்க் காதல் கணவராக ஜெமினி கணேசன் வாழ்ந்து காட்டும் இனிய பாடல் காட்சி ! சுடரும் சூறாவளியும் திரைப்படத்தில்....
https://www.youtube.com/watch?v=9LjEGEkxhtY
https://www.youtube.com/watch?v=27WG_majRgo
https://www.youtube.com/watch?v=7XtTCKO5suQ
For the details on the titles....GG,,Muthuraaman,AVMRajan....introducing Jeya..Kuganaathan story..directed by Puttannaa!How a sudden spurt of the decision by the hero to resort to forgery for saving his kids....changes his life and inverts him to miserable situtations....GG as usual justifying his presence!
The climax where GG reveals his identity to his daughter..a murder mystery,,,,marvelous GG brand acting...the surprising pack is GG enacts the role of Muthuraman's father!How time change..! Muthuraman acted as the elder brother to GG in Sumaithaangi! But Muthuraman could maintain his physique well even though very slowly only he could reach his pinnacle of a hero status after nearly 15 years since he entered filmdom!!
https://www.youtube.com/watch?v=1zeVj2EKlO8
A gap filler from Kaviyathalaivi parading the talents of GG given the right role!
https://www.youtube.com/watch?v=D9yDuM3OcaI
A gap filler from Kaviyathalaivi parading the talents of GG given the right role!
https://www.youtube.com/watch?v=8JzGuteAGi4
காவியத் தலைவிநான் இன்னும்பார்க்காத ஒரு படம்..காரணம் செள செள.. யெஸ் இரட்டை வேடம் செள என்பதால்.. பட் நெய்வேலி வாசு எல்லாம் சிலாகித்ததாக நினைவு..சரி சரி சி.செ..நீர் தான் தீவுத் தலைவர் ஆயிற்றே..கா.த பற்றி ஒரு சிறு கட்டுரை வரைக..(இல்லை ஏற்கெனவே எழுதியிருந்தால் இடுக..) (குரு..பானுப்ரியா இரட்டை வேடப் படம் காவியத் தலைவனோன்னோ!)
Well Si Ka!
Kaaviyaththalaivi revolves around Sowkaar in a dual role as the estranged mother and the ebullient daughter who grows under the tutelage of the Mother's erstwhile lover GG! The mishap to Sowkaar happens when GG the lover goes abroad in pursuit of his higher studies, in the era of no Cell Phones or Smart Phones or Skype or Whazzup...facebook...or even a hub mayyam! Due to the overpowering of MRR Vasu a middleman in the cursed business of women trade, Sowkaar gets her female child, another Sowkaar! The daught Sowkaar is in her unrelented search for her mother....by circumstances the saviour GG nurtures the daught....the Mom Sowk ultimately happens to come in cross currents with the daught Sowk in her B'day party amidst the silent spectators GG the Godfather and Ravichandran the unfortunate lover to daught Sowk, seemingly a bit aged to Ravi! But Ravi's Love has no eyes!!
After Iru Kodukal Sowk tried to anchor her market through this own home production directed by KB whose choice by default is always GG but he slipped or even slid when he had chosen relatively young Ravi pitted against over made-up Sowk as the lover!! This scar remains in my hearts and minds till today.....some how the saving grace of this film is GG whose presence and his brand subtle acting keeps us cool and magnetised even with his aged get up!!
https://www.youtube.com/watch?v=dAiCXbPsi8wQuote:
The astonishing feature of this film is the brilliant and life-time portrayal by MRR Vasu who also shows his maturity in acting particularly in scenes when his soul breaks down upon seeing his grown up daughter and he gets caught in the haunting of love and passion for his blood is thicker than water daughter!! Outstanding portrayal on par with GG!
https://www.youtube.com/watch?v=0PIyrB2Bk9s
From the desk of
Senthil
GG island's tentative tent tenant!
-நன்றி சி.செ.. ஆஸ்யூஸ்வல் ஆஸம்.. அழகாய்க் கதையும் விமர்சனமும் சொல்ல்யிருக்கிறீர்கள் இடையில் நகைச்சுவை இழையோட.. தாங்க்ஸ் அகெய்ன்..ம்ம் க்ளிப்பிங்க்ஸ் பார்க்கப் பார்க்கிறேன்.. :)