Actor VCR Via Twitter:
Quote:
No Change in Release Date As of Now Thuppakki Correct ah Vedikum :)
So nov 9 Thuppakki Diwali For Us..
Printable View
Google, Google Panni Paartha
https://twitter.com/Actor_VCR
Sreedhar Pillai @sri50
The Gun is yet 2 get a licence 2 shoot!
விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்....மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.
இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள். "
விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல, விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.
பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.
கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.
'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.
விரைவில் சென்சார் முடித்து படத்தினை நவம்பர் 9ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/articles/news/10/57
Google Google tops in Behindwoods Top 10 Songs
Album Release Date : Oct 10 2012
No. Weeks Completed : 4
Verdict : Super Hit
Song : Google Google
Music Director : Harris Jayaraj
Singer(s) : Andrea, Krishna Iyer, Rap – Joe, Vijay
Vijay and Andrea turn on the style for this song which can be slotted in the bubblegum pop genre. The rap portions catch on easily and the lyrics of this song are in sync with today’s youth’s lifestyle. The beats are pumping and apt for a dance floor. Trust Vijay to produce some scintillating stuff on screen, given his dancing shoes.
TFU Kannan @TFU_Kannan
For those asking abt #Thuppaki, censor formalites not yet over. Release confirmed on Nov 9th worldwide in record no. of screens.
Thuppakki update - censor will be issued today
super podas appadiyae forth coming ventures AL vijay, nesan project pathi ethavathu update iruntha kodunga please
Thanks Podas for the info...So confirmed release on 9th?
Thuppakki Premiere show : Mumbai People can go to #Thuppakki paid premiere on 8th november, 10 PM in Arora theater in Matunga!
Are they screening preview shows in Chennai on 8th?
Cinemalead.com:It was a surprise for many when ace cinematographer Santhosh Sivan agreed to be a part of a non- Mani Ratnam film, yes we are talking about Thuppakki. Vijay in an recent interview revealed that when Vijay asked the same question to Santhosh Sivan , he said that though he was not interested initially, after listening to the climax of AR Murugudoss' script he decided to join. Apparently the world famous cinematographer was bowled over by the climax which is having a strong message and has readily agreed to work on the film.
Big Premiere For Thuppakki
Everyone in Tinsel Town knows that Vijay is a BIG Tamil star. In fact, it is said that he’s like the Salman Khan of the Tamil film industry. Also, there’s been news that many Hindi filmmakers have approached him to make his debut in Bollywood. His next film Thuppakki is expected to release next week and a Mumbai premiere has been planned.
Thrilled by this news, his fan club in Mumbai has decided to give him a grand welcome. Whenever Vijay’s film releases in Tamil Nadu, it’s festival time for his fans, who celebrate the first day on a grand scale. Now we’ll be witnessing this phenomenon in Mumbai too.
PS: Media One Solutions has acquired the North India theatrical rights of this prestigious project and are venturing into film distribution with this movie.
http://www.boxofficeindia.co.in/big-...for-thuppakki/
http://m.ak.fbcdn.net/photos-b.ak/hp...31903386_n.jpg
#Vijayism \m/ Thalaivaaa Only you can do it :smokesmirk:
@ Thalaivar fort Madurai !!!
http://m.ak.fbcdn.net/photos-d.ak/hp...65533451_n.jpg
Thuppaki Mania :smokesmirk:
http://m.ak.fbcdn.net/photos-g.ak/hp...36229757_n.jpg
:roll: any info about censor??
Podaskie, Andrew! Any chance fr you to watch the movie early? Like before the release like you did for previous movies??
As we all know, YOHAN project dropped as its wasn't accepted by Ilayathalapathy which is now hand over to actor Mahesh. When we focused on the reason why Ilayathalapathy rejected the story, we found the conversation between thalapathy and GVM.
According to sources close to Thalapathy, when Gautham was narrating story to Thalapathy, there were many moments of depiction on scenes which restricts family audience and even the story has a mixture of adultery content. Vijay explained that his majority audience who watches his movies are family audience and such movies seems to be inappropriate for him to act. Despite the fact that the movie has full tendency to bring up a Vijay in stylish western avatar also a boosting scope of action, the actor withdraw by ending with a statement saying that he never acted for awards, but for his fans.
Sreedhar Pillai @sri50
Now #Thuppakki censor taking place.certification process will b over 2moro. Film confirmed worldwide Nov 9.
Tupakki telugu version on 13th/16th
U Certificate
ATMUS Entertaintment ( USA Distributors ) : #Thuppakki censor done, U certificate, worldwide release on 9th with USA premieres on 8th. The wait will be over in a fewdays!!
#Thuppakki Paper Ad's with Theatre List will be out tomo!
Harris Mania : A new RAP bit song which will feature in the re-recording of the movie Thuppakki:)
MILI (Singer) : Did a Fun Rap for the background in #Thuppaki! You'll alsohear me singing the heroine's name in the film :)
ARMurugadoss (via twitter): 9 முதல் உலகெங்கும் சரவெடி !
:thumbsup:..
last page sema still thalaiva :notworthy:
Its a long Diwali for Thalapathy fans from 9th..
Just wrapped the last reel of "Thuppakki " and as a team feel happy for the "U" certificate... Movie will hit the screens by 9th. Cheers...
Harris on Twitter.
Booking open in Chennai Abhirami for Thuppakki, Grab Your Tickets NOW :
http://www.ticketnew.com/OnlineTheat...Thuppakki.html
:smile2:
Ready to Fire from Deccan Herald , Bangalore
http://www.deccanherald.com/content/...eady-fire.html
Abirami mall tickets are selling like hot cakes. Guys if anyone of you have extra tickets for Saturday, please PM me. I need 2 of them and most preferably for Matinee. Please let me know. If someone also has any preview tickets, do let me know.