மலை ஓரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மலை ஓரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே
எனக்கே எனக்கா பிப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ ஏழு ஜென்மம்