http://i49.tinypic.com/1z6e1zk.jpg
Printable View
Dear vinod, makkal thilagam movie stills are very nice. Thank u sir.
வரிசைவரிசையாக அழகு நடிகையரோடு வண்ணப் படங்கள் , ஆஹா ! esvee
மக்கள் திலகத்தின் ஆரம்ப நடிகையரைக் காணவில்லை ,என்றாலும் பரவாயில்லை
பைத்தியக்காரன் ( 1947 ) திரைப்படத்தில்
அவர் T A மதுரத்திற்கு ஜோடியாக பாகவதர் பாணியில்
பாடும் பாடலைப் பார்த்து ரசியுங்கள்
தீப ஒளியாக ஜீவ ஒளியாக ..சுப தினமே இனி நலமே பெற
https://www.youtube.com/watch?v=DZR9Z3VQ1OA
பைத்தியக்காரன் திரைப்படத்தில் தீபாவளிப் பாட்டெல்லாம் வரும்
(கூண்டுக்கிளியிலும் வந்தது)
தீபம் ஜோதி தரும் நாளே ..
https://www.youtube.com/watch?v=l9_SGE-7Pu4
மக்கள் திலகம் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று அறிந்தேன்
வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக களிப்பதை
ஏழை எளியவர்கள் ஏக்கத்தோடு உணரும் திருவிழாக்கோல காலங்கள்
சிறு வயதில் ஏழ்மையில் அவர் பட்ட கஷ்டங்களும் காரணம்
ஆனால் அவர் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை மட்டும் ஆவலோடு
தான தர்ம நற்காரியங்கள் என்று விமரிசைப்படுத்தியதாக அறிந்ததுண்டு
Regards
DEAR TFMLOVER SIR
http://i47.tinypic.com/1fb9k2.jpg