http://i1087.photobucket.com/albums/...%20-2/2-22.jpg
டியர் வாசு சார்,
தங்களுடைய மங்கையர் திலகம் தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் போட்டோ தாளில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம். அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.
டியர் ராகுல்
தங்கள் பாராட்டுக்கு நன்றி. எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் அந்தந்தப் படங்களின் நெடுந்தகட்டின் முகப்புகள் நிழற்படங்களாக வழங்கப் பட்டு வருகின்றன.
தொலைக்காட்சி சீரியல்களைப் பற்றி நாம் பாகம் 10ல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
அன்பு வாசு அவர்களே
திரு ராகவேந்திரா வாக்கை வழிமொழிகிறேன்.
கண்ணில் ஒத்திக்கொள்ளத் தக்க தெள்ளிய படங்கள்.. நன்றி******!
http://www.padangal.com/free-live-ta...0e47ac2e7.html
மங்கையர்திலகம் தேடிக்கிடைத்த சுட்டி இது..
மங்கையர் திலகம் நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps6b10fcc8.jpg
வாசு சார்,
அசத்தி விட்டீர்கள், இதுவரை காணாத 'பரத நாட்டியப்' பாடலை இங்கு பதிவிட்டதின் மூலம்!!!!
என்ன ஒரு அபிநயம், கைதேர்ந்த நாட்டியம் ஆடுபவர்கள் கூட இத்தனை அபிநயம் காட்ட முடியுமா, சந்தேகந்தான்.
ஒவ்வொரு புதிய தகவல் கிடக்கும் போதும் நம்மிடையே நடிகர் திலகம் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டே போகிறார்.
ஆனந்த்
Original Rare photo from 'Mangayar Thilagam'
http://i1087.photobucket.com/albums/...8c05696957.jpg
வாருங்கள் ஆனந்த் சார்! தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனமுவந்த நன்றி!
கண்ணன் சார்,
தங்கள் இடைவிடாத் தேடலில் கிடைத்த திலகத்தின் 'மங்கையர் திலகம்' முழுக் காவிய சுட்டிக்கு என் அசத்தலான நன்றி!