வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
Printable View
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்
மின்னலாய் மின்னலாய் என் பார்வை பறித்தவளோ
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே