http://i62.tinypic.com/2hykphf.jpg
to be continued.....
Printable View
http://i62.tinypic.com/2hykphf.jpg
to be continued.....
எனக்கு தெரிந்து தேர்தல் வெற்றிக்கு ஒரு நடிகரின் ரசிகர்கள் மலர் வெளிடுவது உலகத்தில் தலைவர்
ரசிகர்கள் தான்.
தகவலுக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார். இதே திரைப்படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை ராயலில் இரண்டு வாரங்கள் வசூல் குவித்த நிலையில் அதன் அருகில் உள்ள கோவை டிலைட்டில் இப்போது இரண்டு வாரங்கள் ஓடுவது என்றால் இந்த சாதனையை என்னென்று சொல்வது. திரையுலகம் சொல்வது போல் மக்கள் திலகத்தின் ஒரு படத்தின் சாதனையை இன்னொரு படம்தான் முறியடிக்க முடியும். இதுதான் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்