http://i66.tinypic.com/2wog1hw.jpg
Printable View
முத்தையன் அம்மு சார்...
"திரிசூலம்" படத்தின் "காதல் ராணி",
"உத்தமன் " படத்தின் "தேவன்
வந்தான்டி" பாடல்களுக்கு
நிழற்படப் பதிவுகள் செய்து
தாருங்களேன்... எனக்காக.
ஆதவன் ரவி அவர்களின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும், செந்தில்வேல் அவர்களின் அணிவகுக்கும் ஆவணங்களும், முத்தையன் அம்மு அவர்களின் பாட்டுப் புத்தக பதிவுகளும் திரியை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. 'சிவகாமியின் செல்வன்' வெற்றிச் செய்தி இனிக்கிறது. பகிர்ந்து கொண்ட ஆருயிர் நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 'சிவகாமியின் செல்வன்' தியேட்டர் காட்சிகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திய ராகவேந்திரன் சாருக்கும் என் மகிழ்ச்சியான நன்றிகள். நீண்ட நாட்கள் சென்று திரியை உற்சாகப்படுத்தும் ஆதிராம் சாரின் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
'இல்லறஜோதி'யை இனிதே படித்து ரசித்த கோபால் சார் அவர்களுக்கும், மது அண்ணாவிற்கும், சின்னக் கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
சென்னை ஆல்பட் திரையரங்கில் கர்ணன் காவித்திற்கு அமைக்கப்பட்டுள்ள முன்னோட்ட40 அடி உயர கட்அவுட். ('திவ்யா' பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்)
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...5f&oe=5772B6DB