மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Printable View
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மக்களைப் பெற்ற மகராசி
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk