nalla paattu, priyakka....enna padam? :)
Printable View
nalla paattu, priyakka....enna padam? :)
Crazy, this song is from the movie 'நிஜங்கள்'
oh never heard...or cant remember watching :)Quote:
Originally Posted by priya32
I've never watched that movie either, but I've listened to this song so many times when I was young which brings back such memories!
Okie iam addicted to Nagma's song after long time :D
other songs i love from Nagama's movies ....from the movie kaadhalan :P
kaatru kudhiraiyilae
en kaarkuzhal thoodhu vittaen
adhu naetru nadandhadhanai un nenjil ezhudhattumae
aatrangarai pudharil sikki
aadum nurai poalae
vaetru kirahathilae naam viLayaada poavadheppoa..?
to view,
http://www.youtube.com/watch?v=T3hpby905eQ&NR=1
indhiraiyoa ivaL sundariyoa
deiva rambaiya mohiniyoa
manam mundhiyadhoa vizhi mundhiyadhoa
karam mundhiyadhoa enavae
uyar chandira soodar kurumbala eesar
sangani veedhiyilae
maNi paindhodii naaree vasantha oyyaari
pon pandhu koNdaadinaLae (enna mozhi idhu? )
to view
http://www.youtube.com/watch?v=owQ3E...eature=related
to listen
http://www.youtube.com/watch?v=owQ3E...eature=related
http://music.cooltoad.com/music/song.php?id=333638
பாவை இதழ் தேன் மாதுளை கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம் கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்
கோதை மகள் கூந்தலிது இரவுகளின் நகலல்லவா
பெண் பார்வை பட்டாலே எப்போதும் பகலல்லவா (2)
தலையணை அடியில் கனவுகள் எழுதும் கவிதைகள் படிக்கவேண்டும் நீங்கள்
பாவை இதழ் தேன் மாதுளை கன்னங்களோ செந்தாமரை
ஆயிரம் பூக்களே மாலையாகுங்கள் பௌர்ணமி வேளையில் நிலாவில் விழாக்கள் (2)
மலர்மழை தூவும் ராஜமேகம் முழுநிலவொரு ஊஞ்சலாகும் (2)
பாவை இதழ் தேன் மாதுளை கன்னங்களோ செந்தாமரை
பாடுகிறாள் இளையகொடி தேன்மழையில் நனைந்தபடி
கண்பேசும் வார்த்தைக்கு அர்த்தங்கள் பலகோடி (2)
நகங்களே உனக்கு நகைநட்டு அழகு முகவெட்டு விழியில் காதல்காட்டு (2)
பாவை இதழ் தேன் மாதுளை கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம் கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்
A rare gem... thank you for posting it :)
'malargaLE...idho.. idho..varugiraaL thalaivi...'
from movie 'THEERATHA VILAIYAATU PILLAI'
somebody had posted this song before.
I listened to it again :sigh2: :musicsmile:
so NOSTALGIC
singers : Hariharan and Chitra
music : Vidyasagar
actors : Ajith, Richa
Lyric : Vairamuthu
http://music.cooltoad.com/music/song.php?id=275227
அன்பே அன்பே நீ என் பிள்ளை..
தேகம் மட்டும் காதல் இல்லை..
பூமியில் நான் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
(அன்பே)
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழைக்க....
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க
கண்களைத் திறந்து கொண்டு
நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு
நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன்விரல் தொடுகையிலே
நான் பூவாய் மாறுகிறேன்..
பூமியில் நான் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்..
(அன்பே)
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...
யாரை பெண் என்பது ? யாரை ஆண் என்பது ?
ஒன்றில் ஒன்று அடங்க..
உச்சியில் தேன் விழுந்து
என் உயிருக்குள் இனிக்குதடி..
மண்ணகம் மறந்து விட்டேன்
என்னை மாற்றுங்கள் பழையபடி..
உன் வாசிப்பை சுவாசிக்கிறேன்
என் ஆயுள் நீளுமடி
பூமியில் நான் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
(அன்பே)
i dont know why, i never liked this song "anbe anbe nee..." :oops: