-
மூன்றெழுத்து
நடிகர் ரவிச்சந்திரன் நடித்த படங்களில் இன்று அளவும் DVD கிடைக்கும் படங்களில் இந்த படமும் ஒன்று . இன்று அளவும் மறு வெளியீடு செய்ய படும் படம் தான் மூன்றெழுத்து. நான் படத்தின் வெற்றி யை தொன்றந்து அதே கூட்டணி அதே மாதிரி ஒரு thriller படம் (லைட் hearted ) .
படம் பெயர் போடும் போதே ஒரு வித்தியாசமான உலகத்துக்கு நம்மளை அழைத்து செல்கிறது . முதல் காட்சியில் ரவி கப்பலில் நுழையும் பொது ஒரு பெண் ஆங்கில பாடல் பாடி கொண்டு இருக்கிறார் . ரவி அழகான தங்க நிற கோட் ல் , கிரீன் border போட்டு மஜெஸ்டிக் லுக் ல் ஒரு பக்கமாக நின்று , ஒரு பார்வை பார்த்து டேபிள் ல் அமர்கிறார் . ஒரு bearer வந்து மெனு கார்டு யை நீட்டும் பொது படத்தின் பெயர் காட்ட படுகிறது சைடு யில் ஒரு பெண் ஆடி கொண்டு இருக்கிறார் , அந்த பாடல் ல் பீட்ஸ் கலக்கல்
பெயர் போட்டு முடிந்த உடன் அனந்தன் டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்து மாடி கொண்டு , அவரை ரவி காபாத்தி, சென்னைக்கு அழைத்து வருகிறார் . சென்னையில் , ரவியின் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ரவியின் தந்தை (மேகநாதன் ) மேஜர் jail ல் இருப்பதாய் தெரிவிக்கிறார் .
மாறன் (ரவி) தன் தந்தை யை சந்திக்கிறார் . அவர் தன்
முதலாளி யை சுகாடியா சுட்டு கொன்ற உடன் பணத்தை காபத , சுகாடியா வின் ஆட்களை சுட்டு கொன்று , பணத்தை ஒரு இடத்தில புதைத்து அதுக்கான வழி யை , தன் நண்பர்கள் க்கு anuppi வைத்து இருப்பதாய் தெரிவிக்கிறார் . அந்த இடங்கள் , ஊட்டி , ஹைதராபாத், கன்னியாகுமரி ,
மாறன் தன் முதலாளி யின் குடும்பத்தை சந்தித்து அறுதல் சொல்லி , பிளான் யை தேடி முதலில் ஊட்டி செல்கிறார் .
அவர் யை சுகாடியா வின் ஆட்கள் (அனந்தன் ) பின் தொடர்கிறார்கள் . ஊட்டி யில் ரவி ஸ்ரீ வித்யா வை காபதிகிறார் .
ஊட்டி குட்டி எஸ்டேட் முதலாளி அசோகன் யை அனந்தன் சந்தித்து பிளான் யை அபகரிகிறார்
ரவி ஒரு இடத்தில தங்குகிறார் அங்கே அவர் ஜெயலலிதா வை சந்திக்கிறார் முதல் சந்திப்பு சண்டையில் mudikirathu . அடுத்த நாள் ரவி அசோகன் வீட்டுக்கு சென்ற உடன் அசோகன் பிளான் உடன் சென்று விட்டது , தெரிய வருகிறது , ஜெயலிலத வும் அவர்கள் கூட பிளான் யை தேடி புரபடுகிறார் .
முதலில் அவர்கள் கன்னியாகுமரி க்கு சென்று நாகேஷ் யை சந்திகிறார்கள் . நாகேஷ் யின் தந்தை மேஜர் யின் நண்பர் . நாகேஷ் யின் வீடு இப்போ அவர் யின் மாமா OAK தேவர் விடம் இருக்கிறது . அவர் அந்த பிளான் யை தர பணம் கேட்கிறார் . அந்த பிளான் யை அவர் விடம் இருந்து அதை கைப்பற்றுகிறார்கள் நாகேஷ் & ரவி.
அந்த காட்சி டாப் , அந்த ரூம் ல் லாக்கர் க்கு காவல் வைத்து இருப்பதும் , அதை சுத்தி லைட் எரிவதும் , அதை தாண்டினால் கதவு பூட்டி கொள்வதும் அந்த களத்தில் புதுமை , அதிலும் அந்த லைட் யை அணைக்க நாகேஷ் செய்யும் வேலை , presence of mind க்கு நல்ல உதாரணம் .
அவர் அப்படி என்றல் இன்னும் ஒரு பக்கம் ரவி சண்டை யில் காட்சி தூள் பறக்கும் , அடி ஆட்கள் ரவி யின் கை கால் யை போட்டு முறிப்பதும் , ரவி தப்பிப்பதும் , பின் அனந்தன் உடன் one டு one சண்டை யும் , சண்டை பிரியர்களுக்கு சரியான தீனி
ஹோட்டல் அறையில் இருந்து வில்லன் ஆட்கள் நாகேஷ் யை கடத்தி கொண்டு பொய் அவர் யை பேச வைக்க முயற்சிப்பதும் , அதை அவர் சாமர்த்தியமாக சமாளிப்பதும் , நல்ல நகைச்சுவை , அந்த காட்சியில் அரங்கம் பிரமாண்டம்
இரண்டாவது பாகம் அசோகன் முடியில் இருப்பதாய் அறிந்து கொண்டு நாகேஷ் அவர் விடம் படும் பாடு , அசோகன் யின் சேஷ்டைகள் , நல்ல தமாஷ் . ஆணால் ஜெயலலிதா வினால் அவர்கள் மாட்டி கொண்டு , அவர்களை ஒழிக்க போகும் பொது , ஒரு பெட்டி யில் பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல் பாடல் அருமையான ஒளிபதிவு க்கு ஒரு உதாரணம் , உபயம் : ரஹ்மான்
போகும் வழியில் அவர்களை நாகேஷ் & தேங்காய் புருஷன் பொண்டாட்டி யாக வந்து காப்பாத்தி மீண்டும் ஒரு muyarchi செய்கிறார்கள் . ஜெயாவும் , நாகேஷ் வும் , வில்லன் கூடாரத்தில் நுழைந்து பிளான் யை தேடுகிறார்கள் , அந்த காட்சி யில் tube லைட் துப்பாக்கி , பின் பக்கம் சுடும் துப்பாக்கி ஒரு விந்தை , இந்த பின் பக்கம் சுடும் துப்பாக்கி அபூர்வ சகோர்தர்கள் படத்தில் இடம் பெற்றது .
அந்த காட்சியின் உச்ச பட்ச ஆச்சர்யம் ஐஸ் gun . ஆள் யை ஐஸ் யில் freeze செய்யும் gun .
தொடர்ந்து ஹைதராபாத் செல்லும் ரவி அங்கே சுரளி ராஜன் & அவர் மகள் ஸ்ரீ வித்யா வை சந்திக்கிறார் . சுரளி தன் மகளை கல்யாணம் செய்தல் தான் பிளான் கிடைக்கும் என்ற நிபந்தனை யை விதிக்கிறார் , முடிவில் அந்த பிளான் யை சேர்த்து வைத்து , அந்த இடம் கமுதி என்ற இடம் என்பதை கண்டு அறிந்து , புதையல் யை எடுக்கிறார்
முடிவில் ரவி அந்த பண பெட்டி யை உரியவர் விடம் ஒப்படைத்து , ஜெயலிலதா யை திருமணம் செய்து கொள்கிறார் .
இந்த படத்தை ரவி குத்தகை க்கு எடுத்து கொள்கிறார் . ஆரம்பத்தில் இருந்து அவர் ராஜ்ஜியம் தான் . சண்டை காட்சிகள் , பாடல்கள் அனைத்திலும் அவர் ராஜாங்கம் தான் .
ஜெயலலிதா வுக்கு மாடர்ன் டிரஸ் நன்றாக இருக்கிறது , அவர் நடிப்பு திறமை அந்த கூத்து ல் நன்றாக வெளி படுகிறது .
நாகேஷ் இந்த படத்தின் செகண்ட் ஹீரோ , தெரு கூத்தில் வேடம் போட்டு கலக்குவதும் , OAk தேவர் உடன் சண்டை இடுவதும் , ஜெயலலிதா உடன் வில்லன் ஆட்கள் கூட மோதுவதும் , பொம்பளை வேடத்திலும் கலக்கி உள்ளார்
தேங்காய் ஸ்ரீனிவாசன் , மற்றும் ஜெயலலிதா இருவரும் மலையாளத்தில் உரையாடும் காட்சி யும் , அதில் அவர்கள் உடையும் நல்ல பொருத்தம்
இந்த மாதிரி ஒரு படத்துக்கு வில்லன் subtle performance கொடுத்து இருபது different experience . அதுவும் நகைச்சுவை நடிகர் என்னத்த கண்ணையா யை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க ராம்மணா வால் தான் முடியும் . அவர் தன் சின்ன சின்ன அசைவுகளால் நம்மளை ரசிக்க வைக்கிறார் , அவர் சிரிப்பதும் , send ice gun என்று சொல்வதும் தனி அழகு
அசோகன் தன் நடிப்பு ஆற்றலை வெளி கொண்டு வந்து உள்ளார் அவர் ஒப்பனை , தூங்கும் பொது செய்யும் சேஷ்டை, கடைசியில் அவர் நல்லவர் என்பதை வெளி காட்டும் தருணம் நல்ல திரைக்கதை
அந்த முன்று எழுத்து சீன்- TN பாலு க்கு ஒரு சபாஷ் , இந்த மாதிரி கதை க்கு தனியாக ஒரு சபாஷ்
பாடல் இன்று அளவும் பிரபலம்
முதலில் வரும் ஆங்கில பாடல் - பீட்ஸ் டாப்
காதலன் வந்தான் கண்களில் நின்றான் அருமையான மெலோடி
"பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடல் டிபிகல் L.R.ஈஸ்வரி டச்
ராமமூர்த்தி யின் இசை ராஜாங்கம் இந்த படம்
இந்த படத்தை முதலில் ராஜ் டிவி யில் பார்த்தேன் . அதுவும் சனிகிழமை தான் இந்த படம் போடுவார்கள் , அதுக்கு அப்புறம் இந்த படம் பார்த்ததாக நினைவு இல்லை , DVD ல் பார்ப்பது உண்டு
மொத்தத்தில் இன்று அளவும் ரசிக்க கூடிய படம்
-
அடுத்ததும் இதே கூட்டணியில் வந்த படம் தான்
-
இனிய நண்பர் திரு ராகுல்ராம்
மூன்றெழுத்து படத்தின் விமர்சனம் மிகவும் அருமை . டைட்டில் கார்டு - புதுமையாக இருந்தது .
தொடர்ந்து அசத்துங்கள்
http://youtu.be/9WLCf9ij8jU
-
பழமை என்ற மூன்றெழுத்தை
புதுமை என்ற மூன்றெழுத்துடன்
கலந்து நல்கும் ராகுல் என்ற மூன்றெழுத்துக்கு
நன்றி என்ற மூன்றெழுத்து தந்த வினோத் என்ற மூன்றெழுத்துக்கு
அருமை என்ற மூன்றெழுத்து இந்த கோபால் என்ற மூன்றெழுத்திடமிருந்து.
-
க மு தி என்ற மூன்றெழுத்தை வைத்துக் கொண்டு ஒரு படத்தையே உருவாக்கும் வல்லமை ராமண்ணாவுக்கு மட்டுமே உண்டு என சொல்வது போல் அமைந்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் அனைத்துப் பாடல்களுமே அருமை என்றாலும் பி.சுசீலாவின் திறமைக்கு காலமெல்லாம் கட்டியம் கூறும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்ததாகும். பாட்டின் சிறப்பிற்கு இன்னொரு காரணம் பொன்னுசாமியின் ஹம்மிங்.
http://www.inbaminge.com/t/m/Moondre...nthan.eng.html
-
ராகுல்,
'மூன்றெழுத்து' படத்தின் கதைதான் 'உலகம் சுற்றும் வாலிபன்' படமாக ரீமேக் செய்யப்பட்டது என்ற விவரத்தையும் தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கலாம்...
-
Dear Karthik sir
That info was already given by Saradha mam so I did not mention it
-
Dear Gopal sir
Your rhyming way of appreciation was too good
Vaali sir in the making
-
Probably for the first time on the internet
A rare TMS P Susheela duet song from Valli Deivanai
http://youtu.be/sf-LaLZ3mN4
Music: N.S.Thiagarajan
-
I love this duet song of Ravi and Pramila. Thank you Ragavendhar sir.