One more character is introduced...
An old man who wants to kill menaka,all other director should learn from thol's that how to drag any serial & make it to giga serial from mega!!! :lol:
Printable View
One more character is introduced...
An old man who wants to kill menaka,all other director should learn from thol's that how to drag any serial & make it to giga serial from mega!!! :lol:
:lol: :lol: :lol:Quote:
Originally Posted by Arthi
the serial is entirely started moving in another direction... now investigation started to find the culprit who tried to kill menaka... so many twists.... so many knots... when Thols will disentangle one by one... ??? :yawn: :yawn:
now a days not able to see that politician chitappa??? ;) to extent it is a gud time pass
ஒருவழியாக மேனகாவை தொல்ஸ் சந்தித்து விட்டார். அதுவும் எப்படி?, எந்த மேனகாவை சந்திக்க, மாளிகையின் சுவரெல்லாம் ஏறிக்குதித்து போனாரோ, அந்த மேனகாவே அவரை காரில் ஏற்றிக்கொண்டு போய், தன்னைப்பற்றிய விவரங்களை தொல்ஸ் வாயால் சொல்லக் கேட்டுவிட்டார். ஆனாலும் அவரது பணக்கார மமதை அதை நம்ப மறுக்கிறது. ஒரு பெரியவரின் (ரவிக்குமார்) படத்தைக் காட்டி தான் அவருடைய மகள்தான் என்றும், தங்கள பரம்பரையே பல தலைமுறைகளாக செல்வச்செழிப்பில் வந்தவர்கள் என்றும் தனக்கும் பஞ்சைபராரியான தொல்ஸுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லையென்றும் கூறுகிறார்.
(அடுத்து நம் கற்பனை என்ன?... அந்த ரவிக்குமாரே மேனகாவைப்பார்த்து, தான் ஒருமுறை ராமேஸ்வரம் போனபோது சின்னக்குழந்தையாக அனாதையாக நின்ற அவரை தூக்கி வந்ததையும், தான் அவரது வளர்த்த அப்பாதானே தவிர, பெற்ற அப்பா இல்லை யென்றும் சொல்லப்போகிறார். ஆனால் இப்போது அல்ல. ஒரு அறுபது, எழுபது எபிஸோட்களுக்கு அப்புறம்).
இந்த சீரியலில் மனோவை தொல்ஸ் ஒரு அடிமுட்டாளாகவே சித்தரித்து விட்டார். இதுவரை உருப்படியாக அவன் எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், அவன் செய்யும் காரியங்கள் எரிச்சல் மூட்டுகின்றன. இப்போ லேட்டஸ்ட்டாக, தன்னுடைய குழந்தையை தூக்கி வந்தது. ரேக்கா எப்படிப்பட்ட ராங்கிக்காரி என்று தெரிந்தும், அவள் சொன்னதை நம்பி தன் மனைவி அனுவை அவன் சந்தேகிப்பதும், தன் அக்காக்களை எடுத்தெரிந்து பேசுவதும் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.
சீரியல் சற்று போரடிக்கும் சமயம், திருவேங்கடம் சித்தப்பாவின் அரசியல் சித்து வேலைகளை எடுத்து விட்டு கொஞ்சம் காமெடி பண்ணலாமே. பாஸ்கர் அலமேலு வகையறாக்களைக்கூட காண்பித்து நாளாச்சு.
நேற்றிரவு 'தோழர்' வந்து தலைகாட்டினார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் (இவர்களுக்கு வேண்டியவர்) வந்து ஆதியும், சங்கராபாண்டியனும் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளப் போகும் செய்தியைச்சொன்னார்.
thanks Saradha for the updates
I did miss those scenes
we all know that Thols will drag another 2 years simply
Meenka knows that Thols is her brother but due to some reason she does not want to accept it.
( then only THOLS can drag the serial :lol: Tols will make attempt and somehow try to make meenaka to aacpt that THOLS is her brother :roll: )
it's official, menaka and thols are sibilings
welcome westside
Usha left Adhi's house......Again.
How many time has this happened. She always leaves and some how always comes back.
thank you aanaa