Quote:
நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சி
நாள் 01.10.2010
இடம் காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18
நேரம் மாலை 5.45 மணி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 82வது பிறந்த நாள் விழா
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
மற்றும்
கலைஞர்களை கௌரவித்தல்
அஞ்சல் உறை வெளியீடு
திருமதி சாந்தி நாயர்
தலைமை அஞ்சல் அதிகாரி, தமிழ்நாடு வட்டம்
டாக்டர் சிவாஜி நினைவுப் பரிசு பெறுவோர்
திரு M.பீதாம்பரம் - ஒப்பனைக் கலைஞர், தயாரிப்பாளர்
திரு V.பாண்டியன் - ஒப்பனைக் கலைஞர், நடிகர்
திருமதி C.ராஜசுலோச்சனா - நடிகை, நடனக் கலைஞர்
திரு A.L.ராகவன் - இசையமைப்பாளர், நடிகர்
சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு G.K.வாசன்
சிறப்புரை
திரு V.C. குகநாதன் - தலைவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்
ராகவேந்திரன்