லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://cineshadow.skyrock.com/310655...on-Stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://cineshadow.skyrock.com/310655...on-Stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் பதித்த, டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் பிரம்மாண்ட வெற்றிவிழா நிழற்படங்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்..!
"காவல் தெய்வம்" காவிய எம்.ஆர்.கே. நிழற்படம், அவருக்கு செலுத்தப்பட்ட சரியான அஞ்சலி.
அன்புடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
அசத்தலோ அசத்தல் புகைப்படத் தொகுப்பு
http://www.searchtamilmovies.com/201...on-stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மெகா புகைப்படத் தொகுப்பு
http://www.indiaeveryday.in/gallery/...on-gallery.htm
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.kollytalk.com/stills/karn...ration-stills/
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மெகா புகைப்படத் தொகுப்பு
http://movies.sulekha.com/tamil/karn...thumbnails.htm
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://peacockcinema.com/wordpress/?attachment_id=3958
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.newkerala.com/news/newspl...l#.UB5zOfZlQkQ
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆவி பறக்க "கர்ணன்" காவியத்தின் 150-வது நாள் மெகா வெற்றிவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒன்று விடாமல் மிக அழகாகப் பதிவிட்டு, அதோடு நில்லாமல் கர்ணனின் வெற்றியை பறை சாற்றும் அனைத்து இணையதளங்களில் வெளியாகியுள்ள அனைத்து தகவல்களையும் சுட்டிகளாகக் கொடுத்து, திரியிலும் கர்ணன் போல விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளீர்கள். அதற்கான தங்கள் உழைப்பு அபாரம். செய்தித்தாள்கள், மற்றும் பத்திரிக்கை செய்திகளும் கலக்கலோ கலக்கல். ஆனால் அன்பு ஹப்பர்கள் வேண்டுகோளின் படி தங்கள் உடல்நிலை மிக முக்கியம். அதையும் மனதில் கொள்ளுங்கள். ராட்சஷப் பதிவுகளுக்கு மகிழ்வான நன்றிகள்.