தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி திரு. யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி திரு. யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
SAINATHAPURAM
http://i62.tinypic.com/1zggguq.jpg
SAINATHAPURAM
http://i60.tinypic.com/k50gi1.jpg
SHANKARANPALAYAM
http://i62.tinypic.com/e00bv5.jpg
SHANKARANPALAYAM
http://i57.tinypic.com/15n4vbb.jpg
மன்னாதி மன்னன் - 2
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி அழுதபடி கூறிய கருத்துக்கள் மனதை நெகிழச் செய்தது என்றால், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதும் மனதை தொட்டது.
இந்தப் பல்கலைக்கழகமே (விஐடி) தலைவர் போட்ட பிச்சை என்று அவர் கூறினார். சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கப்பட தலைவரே காரணம் என்றார். அவரது முயற்சியால் இன்று ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் என்ஜினியர்களாய் உருவாக முடிகிறது என்றும் கூறிய அவர், சொன்ன முக்கியமான கருத்து எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், தலைவரை அருகில் இருந்து பார்த்தவர் என்னும்போது, அவரது கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
‘‘தலைவர் எதைப் பார்த்தாலும், எதைப் பற்றி சிந்தித்தாலும் நாட்டில் உள்ள ஏழை மக்களை மனதில் வைத்தே சிந்திப்பார்’’ என்றார் திரு.விஸ்வநாதன். ஏழைகள் காலில் செருப்பு இல்லாமல் நடந்து போவதைப் பார்த்து ஏழைகளுக்கு இலவச செருப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார் என்றும் வேறு யாரும் இதை சிந்தித்து செயல்படுத்தாத திட்டம் என்றும் கூறினார்.
ஏழைகளையும் சாதாரண மக்களைப் பற்றியும் மட்டுமே சிந்தித்து, அவர்களுக்காகவே செயல்படுவது தலைவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தலைவர் ஏழையாக பிறந்தவர். அவர்களின் கஷ்டங்களை புரிந்தவர். அதனால், அவர் ஏழைகளுக்காக சிந்தித்தார் என்று சிலர் கூறலாம். அதில் உண்மை உண்டு என்றாலும் கூட, ஏழையாகப் பிறந்து பின்னால் வசதிகளை தேடிக் கொண்ட எல்லா தலைவர்களுமா ஏழைகளை பற்றி சிந்திக்கிறார்கள்? தலைவர் பணக்கார குடும்பத்திலேயே பிறந்திருந்தாலும் (அவரது மூதாதையர் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்)கூட, அவர் மனது கடைசிவரை ஏழைகளுக்காகவே சிந்தித்திருக்கும். அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல்.
திரு.விஸ்வநாதன் அவர்கள் கூறிய மற்றொரு முக்கியமான விஷயம், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலைவரை எப்படி நேசிக்கின்றனர் என்பதற்கு உதாரணம். அது....... ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் தனி அறையிலே இருந்தது ஒரே ஒரு படம் மட்டும்தான். அது தலைவர் படம்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திருவள்ளுவர் சிலை அருகில் ,சேலம்http://i62.tinypic.com/16c7tw3.jpg
பெரியார் சிலை அருகில்,சேலம்http://i60.tinypic.com/jq5bsw.jpg
மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாளையொட்டி அருமையான பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் திரு சத்யா
திரு சைலேஷ்
திரு முத்தையன்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு யுகேஷ் பாபு
திரு செல்வகுமார்
திரு ரவிச்சந்திரன்
திரு கலைவேந்தன்
திரு சி .எஸ். குமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு ரூப்குமார்
மற்றும் நண்பர்களுக்கும் நன்றி . நன்றி நன்றி . தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .
18.1.1957
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ''சக்கரவர்த்தி திருமகள் '' 58 ஆண்டுகள் நிறைவு .
sankaranpalayam
http://i61.tinypic.com/szh0sz.jpg
http://i59.tinypic.com/wstheu.jpg
ALLAPURAM
http://i59.tinypic.com/246rz38.jpg
VIRUPATCHIPURAM
http://i60.tinypic.com/22mxk.jpg
VIRUPATCHIPURAM
http://i61.tinypic.com/33pd8c2.jpg
உயிரோசை மாத இதழ் செய்திகள் - ஜனவரி 2015
http://i58.tinypic.com/10xep1y.jpg
Please watch from 11:56
http://www.youtube.com/watch?v=1gFfC9LqW18
தின இதழ் -18/01/2015
http://i59.tinypic.com/2u5xn5v.jpg
http://i57.tinypic.com/11btg8z.jpg
மாலை மலர் -18/01/2015
http://i57.tinypic.com/2i6mcuc.jpg
மாலைச்சுடர் -19/01/2015
http://i57.tinypic.com/vr6buo.jpg
தின இதழ் -18/01/2015
http://i62.tinypic.com/qn8p6e.jpg