http://i63.tinypic.com/2rqliqo.jpg
Printable View
தினத் தந்தியும் புரட்சித்தலைவரின் புகைப்படம் போட்டுதான் விளம்பரம் செய்கிறது
http://i66.tinypic.com/35anbpy.jpg
(1) அரசியல், கைல இரண்டுக்குமுள்ள ேவறுபாடு என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் ேமைட அரசியலுக்காக உள்ளது. சமூக,
ெபாருளாதாரத்ைதப் பாதுகாக்க இயங்கும் ஒரு அைமப்பு அரசியல். கைல
ேமைட கைலக்காக உள்ளது. மனித உணர்ச்சிகைள ேநர்ைமயான வைகயில்
உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், ேசார்வுற்ற மனித உள்ளத்திற்கு
அைமதிையக் ெகாடுக்கவும், மறந்துவிட்ட பண்பிைன நிைனவு படுத்தவும்
ெதரிய ேவண்டிய உண்ைமகைள உணர்த்தவும், வாழ ேவண்டிய முைறகைள
வகுத்துக் ெகாடுக்கவும், வாழ்க்ைக நிைலயிலுள்ள ஏற்றத்தாழ்வுகைள
அகற்றிச் சமத்துவ ேபாதைன ெசய்யவும் உள்ளது கைல.
(2) ராஜாஜி அவர்கைளப் பற்றிய உங்கள் கருத்து யாது?
எம்.ஜி.ஆர் பதில் - விைலமதிக்க முடியாத முத்துக்கேளாடு விவரமறிய
முடியாத எத்தைனெயத்தைனேயா விந்ைதப் ெபாருள்கைள ெயல்லாம்
தன்னகத்ேத மைறத்து ைவத்துக் ெகாண்டு, அைலக்கரங்களால் மண்ைணத்
தழுவியும் தழுவாமலும், ஒரு நிைலயில் ஒருேபாதும் அைமதியாக இருக்க
முடியாத ஆழ்கடல் ேபான்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.
(3) ெபரியாைர எதற்கு ஒப்பிடலாம்?
எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் ேதான்றும் விழுதுகைளயும்
தனித்து ஊன்றச் ெசய்து, தன்னில் வந்து ஒதுங்குேவாருக்ெகல்லாம்
(அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு ெகாடுத்தவர்களாகவும்
இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.
(4) தமிழ்நாட்டில் வறுைம அடிேயாடு தீரும் நிைல என்று பிறக்கும்?
எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு
வளம் ஆகியைவ இரண்டுேம அதிக அளவில் வற்றாத ஊற்றுப் ேபால்
சுரக்கும் நிைலயில் இன்ைறய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன்
வளெமல்லாம் சுரண்டப்படுவைத கூடப் ெபருந்தன்ைமேயாடு ெபாறுத்துக்
ெகாண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு
எத்தைகயவரிடம், எவ்விதம் ெசலுத்தப்பட ேவண்டும் என்று தமிழ்நாடு
என்ைறக்கு முடிவு ெசய்து ெசயற்படுேமா, அன்று தான் வறுைம அடிேயாடு
தீரும் நிைல பிறக்கும்.
(5) சிறந்த ேபச்சாளராக விளங்க நாங்கள் கைடபிடிக்க ேவண்டிய வழிமுைற
பற்றி விரிவாக விளக்கவும்?
எம்.ஜி.ஆர் பதில் - ஒரு ெகாள்ைகயில் பரிபூரண நம்பிக்ைக ேவண்டும். அந்தக்
ெகாள்ைக பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்கைள அறிந்திருக்க
ேவண்டும், எந்த ெமாழியில் கருத்துக்கைள ெவளியிட விரும்புகின்ேறாேமா
அந்த ெமாழியில் ேபசும்ேபாது வார்த்ைதப் பஞ்சம் இல்லாமல் இருக்க
ேவண்டும். நமது ேபச்ைசக் ேகட்கின்றவர்கள் அதிசயத்ேதாடு கவனிக்காமல்
அக்கைறேயாடு கவனிக்கும்படி ேபச ேவண்டும்.
(6) தாங்கள் அளிக்கும் நன்ெகாைடகள் நல்ல முைறயில் ெசலவழிக்கப்
பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?
எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்ைறப் பற்றிச் ெசான்னால் எனக்கும் உங்களுக்கும்
ேவதைன தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான ெபாய்கைளச்
ெசால்லிப் பலைனப் ெபற்றதண்டு. அைத அறிந்த நான் எச்சரிக்ைகயாக
இருக்க முயன்றதன் விைளவாக உண்ைமயில் உதவி
ேதைவப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் ேபானதும் உண்டு.
(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுைர என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் ேவண்டுேகாள் ஒன்ேற
ஒன்று தான் உண்ைமயான ரசிகர்களாக இருக்க ேவண்டும். ேவறு
குழப்பங்களில் சிக்கிக் ெகாண்டு ேதைவயற்ற விபரீதத்திற்கு ஆளாகி
விடக்கூடாது.
விதமாய்ப் ெபற்ற தற்காலிக ெவற்றி அல்ல என்பது புதுைவயில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.
இந்தத் ேதர்தலில் அண்ணா திராவிட முன்ேனற்றக் கழகத் தைலவரான எம்.ஜி.ஆர். தாம்
ஒரு மகத்தான மக்கள் ெசல்வாக்குப் ெபற தைலவர் என்பைதத் தம் கட்சிக்குப்ெபருமளவில்
வாக்குகைளத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”
- இந்து நாேளடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!
”ேதர்தலு க்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்ேனற்றக்கழகம் வலுவான
ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்ைல, ஆனால், இனிேமல் அண்ணா தி.மு.கழகத்ைதப்
பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”
- இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாேளடு
ெபருமிதப்படும் ெவற்றி
”இந்தத் ேதர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்ேனற்றக்கழகம் ெபருமிதம்
ெகாள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்ேக என்று அக்கட்சி கூறிக் ெகாண்டு வந்த கருத்து
ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது ெபருைமப்படலாம். - இது அைனவரின்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்ேதகம் இல்ைல!”
- ‘ெமயில்’ நாேளடு
உறுதிப்படுத்துகிறது!
‘திராவிட முன்ேனற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு ெவறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து
ெகாண்டிருக்கின்றன என்பைதச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற
இைடத் ேதர்தலில் அண்ணா திராவிட முன்ேனற்றக் கழகம் ெபற்ற ெவற்றி
ெதளிவுபடுத்தியது.
இப்ெபாழுது புதுைவ, ேகாைவ நாடாளுமன்றத் ெதாகுதிகளிலும், சட்டமன்றத் ெதாகுதிகளிலும்
தி.மு.க. ேவட்பாளர்கள் ேதால்வியைடந்திருப்பது இதைன ேமலும் உறுதிப்படுத்துகிறது!”
- ைடம்ஸ் ஆப் இந்தியா
ேதசிய விைளவுகள்
”புதுைவ மாநிலத் ேதர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி ேதசிய அளவிலும் கூட
குறிப்பிடத்தக்க விைளவுகைள ஏற்படுத்துவதாகும்.
அண்ணா திராவிட முன்ேனற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது
என்பைதத்தான் ேகாைவ நாடாளுமன்றத் ேதர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”
- இந்துஸ்தான் ைடம்ஸ்’ நாேளடு
மகத்தான ெவற்றி
”புதுைவத் ேதர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு ெபற்றுள்ள ெவற்றி உண்ைமயிேலேய
மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பைத ஆளுங்கட்சிக்குத் ெதள்ளத்
ெதளிவாக உணர்த்துவது ஆகும்!”
-ஸ்ேடட்ஸ்ேமன்’ நாேளடு
நல்ல சக்தி - புதிய ெதாடக்கம்!
”அண்ணா திராவிட முன்ேனற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப்
பின்னர் ஏற்பட்டுள்ள புதிய ெதாரு ெதாடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்ைல.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்ேதர்தலில் அண்ணா திராவிட முன்ேனற்றக் கழகம்
நல்லேதார்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து ெதளிவாகப்புரிகிறது!”
- ‘ேபட்ரியட்’ நாேளடு
நிைலத்து நிற்கும்!
அண்ணா திரா விட முன்ேனற்றக்கழகம் ஒருமாெபரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி
மிக்க அரசியல் கட்சி என்பைத அைனவரும் மனத்தில் இருத்திக்ெகாள்ள ேவண்டும்.
அண்ணா தி.மு.க. அைடந்துள்ள முன்ேனற்றம், கண்டுள்ள விைரவான வளர்ச்சி, அது
ஈட்டியுள்ள ெவற்றிகள் ஆகியனெவல்லாம் ஏேதா திடீெரன்று கிட்டியைவ என்று இனியும்
கருத முடியாது. அதன் நிைலயான தன்ைமையப் புறக்கணித்து விடவும் முடியாது!”
-ெடக்கான் ெஹரால்டு’ நாேளடு
புதுவையில் மக்கள் திலகத்தின் நினைவு நாள்
லாசுப்பேட்டை - நேதாஜி சிலை சதுக்கம்
http://i64.tinypic.com/qnkwly.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மடுவுபேட்
http://i64.tinypic.com/1125yrq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
முத்தியால்பேட் ஆனந்த் டைலர்
http://i67.tinypic.com/2iac3tt.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
முத்தியால்பேட் ஆனந்த் டைலர்
http://i67.tinypic.com/2iac3tt.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
முத்தியால்பேட்
http://i64.tinypic.com/2hztn2t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
முத்தியால்பேட் மணிகூண்டு
http://i63.tinypic.com/2cohlp4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
உழைப்பு - உயர்வு - வெற்றி - மக்கள் திலகம் எம்ஜிஆரின் தாரக மந்திரம் .
மக்கள் திலகத்தின் 28வது நினைவு நாளில் அகிலமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் , தொண்டர்கள் , விசு வாசிகள் என்று எல்லா தரப்பு மக்களும் அவருடைய நினைவு நாளை மிகவும் உள்ளன்புடன் அனுசரித்தார்கள் . சென்னை மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் வெள்ளம் மற்றும் வீதி தோறும் மக்கள் திலகத்தின் வைத்து கற்பூரம் ஏற்றி பூ பழங்கள் வைத்து அஞ்சலி செய்த நிழற் படங்களும் , காணொளி காட்சிகளும் காணும் போது உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத பெருமையாகும் .
மறைந்தும் மக்கள் மனதில் என்றென்றும் வாழும் ஒரே மனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே என்பதை மையம் திரியின் மூலம் நம்முடைய
உழைப்பின் சிகரங்கள் , உண்மையான மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் , சுய கவுரவம் பார்க்காமல் , நினைவு நாளின் தொகுப்பை இரவு பகல் பாராது பதிவிட்ட உள்ளங்கள் ஆற்றிய பணியினை என்னவென்று பாராட்டுவது ?.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே எங்கள் உலகம் , எங்கள் தலைவர் , எங்கள் வழிகாட்டி , ஆசான் என்று உண்மையான உறுதியான கொள்கை யுடன்
இருப்பதால்தான் 1977-1987 வரை சரித்திரம் படைத்தோம் . அவருக்கு பிறகு மும்முறை வெற்றிகளை சமர்ப்பித்தோம் . 2016ல் மேலும் பல வெற்றி மகுடங்களை காணப்போகிறோம் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வெளியீடு
2016 -சட்ட மன்ற தேர்தல் களம் .
மையம் திரியில் குறுகிய காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -19 ,,,,20,,, என்று பயணம் .
இத்தனை தகுதிகள் , உழைப்பு , உள்ளன்பு என்று நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்றளவும் தங்களை ஈடு படுத்தி கொண்டு வருவதால்தான் நாம் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று அடக்கத்துடன் கொண்டாடுகிறோம் . நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வோம் .
தேவர் பிலிம்ஸ் அளிக்கும், தாய்க்குப் பின் தாரம். பேனருக்கு உங்க பேரையே வெச்சுட்டேன்; பிடிச்சிருக்கா?' என்று கேட்டார். தேவரின் முகத்தில் திருப்தி.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவிலேயே முழுப் படத்தையும் எடுக்க விரும்பினார் சின்னப்பா. பழகிய இடம், தெரிந்த மனிதர்கள், கூடவே சுற்றமும், நட்பும்! ஆனால், அவருடைய இந்த திட்டத்திற்கு, 'சென்னையில் நடக்கும் ஷூட்டிங்குகள் பாதிக்கப்படும்...' எனக் கூறி, கோவைக்கு நடிக்க வர மறுத்து விட்டனர் திருவாங்கூர் சகோதரிகளான லலிதா மற்றும் பத்மினி.
விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னார் தேவர். அப்போது, எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடி பானுமதி என்று கருதினர் ரசிகர்கள்.
'சின்னப்பா... கதாநாயகி விஷயமெல்லாம் பெரிய பிரச்னையா... பத்மினி கிடைக்கலேன்னா, பானுமதியை நடிக்க வைப்போம்...' என்றார் சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர்.,
'பானுமதியா...' என்று வாயைப் பிளந்த தேவர்,
'அந்த அம்மா ஒத்துக்குவாங்களா... நானும் புதுசு, திருமுகமும் பயந்த சுபாவம்...' என்றார்.
'நான் இருக்கேன் இல்ல... நானே அவங்கிட்டே பேசி கால்ஷீட் வாங்கித் தரேன்...' என்றவர், தேவரை அழைத்துச் சென்று பானுமதியிடம் அறிமுகப்படுத்தினார்.
'இவரு என் உயிர் நண்பர்; புதுசா படம் எடுக்க போறாரு. நீங்க நடிக்கணும்ன்னு கேட்க வந்திருக்கார்...' என்றார் எம்.ஜி.ஆர்.,
'அதுக்கென்ன, 'ஆக்ட்' கொடுத்தாப் போச்சு...' என்றார் பானுமதி.
தேவருக்கு இன்ப அதிர்ச்சி. சட்டென்று தன் நிபந்தனையை கூறினார். 'அம்மா... ஷூட்டிங் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவுல...' என்றார் தயக்கத்துடன்!
'என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்., நாம பட்சிராஜாவோட, மலைக்கள்ளன் அங்கே போய் தானே நடிச்சோம்... படம் சூப்பர் ஹிட் ஆச்சே... எம்.ஜி.ஆரே உங்களுக்காக கோயம்புத்தூர் வராருன்னா, நான் வர மாட்டேனா, சந்தோஷமாப் போங்க; உங்க படமும் சக்சஸ் ஆகும்...' என்றார் பானுமதி.
சிவாஜி கணேசனின், மகாகவி காளிதாஸ் போன்ற சிறந்த படங்களைத் தயாரித்த ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன், 'சின்னப்பா... ஷூட்டிங் சென்னையில் நடத்தறது தான் உனக்கு லாபம்; எல்லாம் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா ஒப்பந்தம் செய்திருக்கே...
எம்.ஜி.ஆர்., பானுமதி, கண்ணாம்பா, பாலையா இவங்கள் எல்லாம் லேசுப்பட்ட ஆளுங்களா... இன்னிக்கு உச்சாணிக் கொம்புல இருக்கிறவங்க. அவுங்க வந்து போற செலவு, ஓட்டல்ல தங்கற கணக்கு இதெல்லாம் எங்கேயோ போயிடும். வாகினி நாகிரெட்டி கிட்டே நான் சொல்றேன். உனக்கு தேவையான சவுகர்யங்களை செஞ்சு கொடுப்பாரு...' என்றார்.
பத்தாயிரம் ரூபாய் பணத்தோடும், சொந்தமாக ஒரு காரோடும் சென்னைக்கு குடியேறினார் தேவர். படம் ஆரம்பிப்பதற்கு முன், தன் தம்பியை அழைத்து, 'இதோ பாரப்பா... நான் பணம் போடுறவன்; எங்கிட்ட இருந்து சத்தம் வரத்தான் செய்யும். நாலு பேரு எதிரே கண்டபடி ஏசுறாரேன்னு நினைக்கக் கூடாது. உன்னை இயக்குனராக்கணும்ன்னு தான், சினிமா கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன். மருதமலை முருகனும், அண்ணன் எம்.ஜி.ஆரும் பக்கத்துணை; சீக்கிரமா கிளம்பு... இயக்குனர் கே.ராம்நாத், எல்.வி.பிரசாத், சி.எச்.நாராயணமூர்த்தின்னு ஒருத்தர் விடாம எல்லா பெரியவங்ககிட்டேயும் ஆசி வாங்கிட்டு வந்துடலாம்...' என்றார்.
தேவர் பிலிம்ஸ் எம்ப்ளமாக காளையை தேர்ந்தெடுத்தனர். ஜூலை 7, 1955ல் தேவர் பிலிம்ஸ் உருவானது. அன்றே, தாய்க்குப் பின் தாரம் பட பூஜை, வாகினியில் நடைபெற்றது; நாகிரெட்டி கேமரா ஸ்விட்ச், 'ஆன்' செய்தார்.
நந்தனம் பெரியார் மாளிகையின் பின்புறம் உள்ளது சாதுல்லா தெரு; அங்கு ஒன்றாம் எண் வீட்டின் மாடியில் தேவர் பிலிம்ஸ் அலுவலகம் செயல்பட்டது. மாதம், 150 ரூபாய் வாடகை!
'முருகா... கம்புச் சண்டை உங்களுக்கு மட்டும் தான் வெச்சுருக்கேன்; நீங்க சொல்ற தேதில ஷூட்டிங் நடத்தலாம்...' என்றார் தேவர்.
'அண்ணே... கம்பு சுத்தற காட்சியில எங்கூட நீங்களே நடிங்க; வேறே ஆளு வேணாம். மர்மயோகி படத்துல, 'பைட்' செய்தோமே... அதேமாதிரி! எனக்காக, 'டூப்' போட்டுடாதீங்க. உங்களுக்கா, எனக்கான்னு ஒரு கை பாத்துடுவோம். சினிமா சண்டை கிடையாது; ரியல் பைட். சரியா...' மலரும் நினைவுகளில் எம்.ஜி.ஆரின் இதயமும், கைகளும் பரபரத்தன.
இருவரும் தினமும் சிலம்பம் சுற்றினர். ஒரு வாரம் ஒத்திகை; வாகினியில் காலையில் ஆரம்பித்த சண்டைக் காட்சி, மறுநாள் சூரியோதயத்தில் நிறைவு பெற்றது. நிஜமான அடிதடி என்பதால், கேமரா ஸ்பீட் எதுவும் கூட்டப்படவில்லை. பெரிய பெரிய ஷாட்டுகளாக எடுத்தனர். படப்பிடிப்பு நடந்த அன்று கூடிய கூட்டம், ஸ்டுடியோ அதிபர்களை திகைக்க வைத்தது. டெக்னீஷியன்கள் விசில் அடித்து, ஆரவாரம் செய்தனர். 50 அடி, 60 அடி தூரத்திற்கு எம்.ஜி.ஆரும், தேவரும் ஒருவரை ஒருவர் துரத்தியபடி மோதினர்.
வயலுக்கு நீர் பாய்ச்சும் பாசனத் தகராறு. அசல் களத்து மேட்டை, கண் முன் நிறுத்தினார் தேவர். அந்த காட்சிக்காகவே நாட்டுப்புறங்களில் அப்படம் வசூலை அள்ளியது!
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
courtesy chandran veerasamy in fb