https://s21.postimg.org/3rjhogvbr/ad...ha_5c95d0b.jpg
Printable View
பன்னீர் செல்வம் கோஸ்டியும் எடப்பாடி பழனிசாமி கோஸ்டியும் இணையப் போறாங்களாம். கட்சி பலமாக இருந்து ரெட்டை இலை கிடை்த்தால் சந்தோசம்தான். ஆனால், இவர்கள் ஈகோ இல்லாமல் எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். ஏன் எ்ன்றால் பலமான தலைவர் யாரும் இல்லை. எல்லாருமே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நீ பெரியவனா? நான் பெரிவனா? போட்டி வரும்.
இணைப்பே சாத்தியாமாகுமா என்று தெரியவில்லை. கூத்தடிக்கிறார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் நினைவு மண்டபம், நினைவுத்தூண் கண்காட்சி அமைக்கப்படும் என்று பன்னீர் செல்வம் சொல்லியிருப்பதை பாராட்டலாம். இப்பவாவது ஞாபகம் வந்ததே.
எடப்பாடி, பன்னீர் எல்லாம் மக்கள் திலகம் ரசிகராக இருந்து அவர் காலத்திலேயே கட்சிக்கு வந்தவர்கள்தான். பதவி, பணம் கண்ணை மறைக்கிறது.
உங்களை எல்லாம் உயர்த்திவிட்ட தலைவரை நினைங்கப்பா. நல்லா வருவீர்கள்.
புரட்சித் தலைவரை பாராட்டி என்ன்தை எழுதுவது என்று எனக்கும் தெரியவில்லை. மக்கள் திலகம் படம் போடலாம் என்றால் டைப்பிங் அடிக்கிறதை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலை. அதோடு வாட்ஸாப், பேஸ்புக்கிலே பதிவு போடும்போது வாராத குற்ற உணர்ச்சி இங்கே டைப்பிங் செய்து போடும்போது வருகிறது.
நேர் வழியில் பதிவு போடலாம் என்றால் மையத் தளத்தை கிிளிக் செய்தால் தொலை தொடர்புத்துறை அறிவுரைப்படி இந்த தளம் ப்ளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று வருகிறது.
அப்படி ப் பார்த்தால் முடக்கப்பட்ட இணையதளத்தில் குறுக்கு வழியாக வந்து பதிவு போடுவது சட்டத்தை மீறிய செயல்தானே? இந்த வகையில் பதிவு போடுபவர்கள் எல்லாருமே சட்டத்தை மீறி இந்திய அரசால் முடக்கப்பட்ட தளத்தில் அதை மீறி, சட்ட விரோதமாக பதிவு போடுபவர்கள்தான். அதுவும் தப்புதானே?
எல்லாரையும் தான் சொல்றேன். நானும் சேர்த்துதான். இந்த சின்ன விதியை சடட்த்தை மதிக்காத நாமும் சரி, போட்டி திரி பதிவாளர்கள், மற்ற திரி பதிவாளர்கள் எல்லாருமே நாட்டில் மற்றவர்களின் சட்ட விரோதத்தை எ்ப்படி கண்டிக்க நியாயம் இருக்கிறது.
நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இப்போதே திரி தொங்கிப் போய்விட்டது. நாளைடைவில் இன்னும் யாரும் வராமல் போய்விடும். இருந்தாலும் புரட்சித் தலைவர் பெயர்தான் நம்மளை ஈர்க்கிறது. அதோடு நாமும் அப்பப்ப வராவிட்டால் விசமிகள் ஆட்டம் ஆரம்பித்தால் என்ன செய்வது? அதற்காகவவது கண்காணி்க்க வேண்டியிரு்க்கிறது.என்ன ஒரு ஆறுதல். எல்லா திரியும் இதே லட்சணம்தான். தொங்கிப் போய்விடடது. அதுவரையில் சந்தோசம்.
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை புரட்சித் தலைவர் புகழ் வாழ்க என்று போற்றுவோம்.
சன் லைப் சானலில் இன்று காலை 11 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " ஒளிபரப்பாகியது
http://i63.tinypic.com/300e52t.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
{ராஜராஜன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/2ezo6z6.jpg
http://i68.tinypic.com/9fscjl.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "சங்கே முழங்கு " திரைப்படத்திற்கு இயக்குனர் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதை வசனம் எழுதியுள்ளார் .
TIMES OF INDIA -17/04/2017
http://i65.tinypic.com/2ni2xyb.jpg
தினத்தந்தி -21/04/2017
http://i66.tinypic.com/beaqzk.jpg
இன்று முதல் (21/04/2017) சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது
http://i67.tinypic.com/eqz1is.jpg
இன்று முதல் (21/04/2017) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "தொழிலாளி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/nnntck.jpg
இன்று முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் [பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 2 காட்சிகள் ( மாலை /இரவு ) நடைபெறுகிறது
http://i67.tinypic.com/2r44rch.jpg
தினகரன் -வெள்ளிமலர் -21/04/2017
http://i68.tinypic.com/2n9dc04.jpg
1962ல் வெளியான மாடப்புறாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகைகள் சரோஜாதேவி,மற்றும் வசந்தி இணைந்து நடித்திருந்தனர் .
கல்கண்டு -26/04/2017
http://i68.tinypic.com/116q55i.jpg
ராணி வார இதழ் -23/04/2017
http://i66.tinypic.com/8wfn1d.jpg
1945- இந்த ஆண்டில் பிரபலமாக பேசப்பட்ட படமாக வந்தது . எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் வந்த "மீரா " படமாகும் .இந்த படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் பாலையாவுடன் துணையாக "ஜெயமால்" என்கிற சிறிய வேடத்தில் நடித்த படம் .
1946-மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் "ஸ்ரீமுருகன் " என்கிற படம் திரைக்கு வந்தது இந்த ஆண்டில்தான் .
1947- மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என். ஜானகி நடித்து பிரபலமாக பேசப்பட்ட படம் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ".சேலம் மாடர்ன் தியேட்டர் நிறுவனம் தயாரித்து வெளியிடப்பட்டது .
திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு காரணமாக விளங்கிய இரு பெரும் கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி .
http://i66.tinypic.com/21cigq0.jpg
http://i66.tinypic.com/110kdj8.jpg
1969ல் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து , வெள்ளிவிழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற "அடிமைப்பெண் " திரைப்படம் ,நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வெளியீடாக இந்த ஆண்டில் வெளிவந்து சாதனை படைக்க உள்ளது .
பரவால்ல. நம் பக்கத்தில் தப்பான பதிவுகள் வந்தால் அதை சுட்டிக்காட்டியதற்கு இறைவனிடம் சேரந்துவிட்ட முத்தயன் இருந்தார். அவர் நேர்மையாளர் என்று போட்டித்த் திரியில் பாராட்டுவதற்கு நன்றி.
இங்காவது அவர் ஒருத்தராச்சும் இருந்தார். போட்டிி த் திரியிலே தப்பான பதிவுகள் வந்தால் அதை சு்ட்டிக்காட்டியோ ஆமாம் தப்புதான் என்று ஒத்துக்கொள்ளவோ யார் என்று எவ்வளவு யோசித்தாலும்.......... ம்...ம்...????????
என்ன தவறான பதிவுகள் தகவல்கள் எங்கள் பக்க்த்தில் வந்தது எதை ஒத்துக் கொள்ளாமல் இருந்தோம் என்று அந்தப் பக்கத்தில் இருநதுக் கேட்டால் நம்து திரியின் பெரியவர்கள் அண்ணன்களிடம் கேட்டு ஆதாரங்களுடன் பதில் வழங்கப்படும்.
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் எழுதிய வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று (23.04.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த பிரபலங்கள் மனிதப்புனிதரின் பெருமைகளைப் பேச பேச கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இதுவரை வெளிவராத நம் மன்னரின் பெருமைகளை விருந்தினர்கள் பேசியபோது அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பின்னர் பதிவு செய்யப்படும். இந்த விழாவில் நன்றியுரை ஆற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மாபெரும் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு.
http://i63.tinypic.com/2hd75ef.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/15fooiq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நம்ம திரியிலே தப்பு அதை சுட்டிக்காட்டிய நேர்மையாளர் முத்தையன் மறைந்துவிட்டார் என்று போட்டித் திரிில் ஒருவர் பதிவு போட்டார். அதுக்கு இங்கேயாவது முத்தையன் இருந்தார். அங்கு தப்பு இருந்தாலும் சுட்டக்காட்டவோ தப்பை ஒத்துக் கொள்ளவோ யோசித்தலும் யாருமே இல்லை??? என்ன என்று கேட்டால் பதில் வழங்கப்படும் என்று சொல்லிருந்தேன்.
அதுக்கு வேறு இன்னொருத்தர் வந்து நாங்கள் நேர்மையானவர்கள். எங்களின் நடிகருக்கு பொய் புகழ் தேவையில்லை. பொய்மையினால் தூக்கிப் பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும நேர்மையாக பதிவுகள் இடுபவர்கள். பொய்யிலே பிறந்து பொய்யில் வளர்ந்தவர்களுக்கு காப்பு தேவை… என்றெல்லாம் கதைத்திருக்கிறார். சரி.. இவர்கள் நேர்மையை காட்டுவோம்.
சிவகாமியின் செல்வன் என்று ஒரு படம் போனவருடம் சென்னையில் வெளியாகி தினமும் ஒரு காட்சியில் அதிலும் கூட்டம் இல்லாமல் பலநாள்கள் காட்சிகள் ரத்தானது. காட்சி ரத்தான நாட்களை கழித்துப் பார்த்தால் 50 நாள் கூட ஓடவில்லை. சரி பரவால்ல.
ஆனால், முதல் வெளியீட்டிலேயே அந்தப் படம் சென்னையைத் தவிர எங்குமே 50 நாளைத் தாண்டவில்லை. ஆனால் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடியதாக அவர்கள் சார்பில் நக்கீரன் பத்திரிகையில் அவர்கள் நடிகரின் சமூக நல பேரவை சார்பில் செய்தி வரவழைத்து பேட்டி கொடுத்து அவர்கள் திரியிலும் போட்டார்கள். இது அவர்கள் திரியில் வந்தது நக்கீரன் பத்திரிகை பதிவு.
http://i64.tinypic.com/2pr77rl.jpg
250 நாள் ஓடியதாம். போட்டிருக்கிறார்கள். அவர்கள் திரியிலும் போட்டார்கள்.
நாம் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. நமக்கு என்ன வந்தது? மக்கள் செல்வாக்கு இல்லாத எத்தனையோ பேரை மக்கள் தலைவர் என்று அவரவர்களின் அபிமானிகள் சொல்லவில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆனால், தன் முதுகில் அழுக்கை வெச்சுக்கிட்டு நம்மை குறை சொல்வதால்தான் பதில் சொல்லுகின்றோம். ஏற்கெனவேயும் இந்த பதிவைப் பற்றி சொல்லிருக்கோம்.
கரு பழனியப்பன் புரட்சித் தலைவரை பற்றி பேசினால் ஓடி வரும் அரிச்சந்திரன்கள் சிவகாமியின் செல்வன் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடினது என்று கூச்சமே இல்லாமல் தங்கள் திரியில் பொய்யை அவிழந்துவிட்டு செய்தியும் போட்டபோது எங்கே போனார்கள்/
இதுதன் அவர்களின் நடிகருக்கு உண்மையாக புகழை அவர்கள் தூக்கிப்பிடிக்கும் லட்சணம். திருடிக் கொண்டு ஓடுகிறவன் முன்னாலே ஓடுகிறவனை திருடன் என்று கத்திக் கொண்டே ஓடுவான். அந்த கதைதான் இவர்கள் நடிகரின் புகழை இவர்கள் தூக்கிப் பிடிக்காமல் உண்மையாக நேர்மையாக பதிவுகள் போடுவது.
இப்பவாவது எங்கள் திரியில் சிவாகாமி செல்வன் 250 நாள் ஓடியதாக வந்த செய்தி தப்புதான் என்று ஒப்புத்துக் கொண்டால் அவர்கள் நேர்மையை பாராட்டலாம். இல்லாட்டி காப்பு கைக்கு தேவையோ இல்லையோ? முதல்ல இவர்கள் பொய் வாய்க்குத் தேவை.
http://i65.tinypic.com/s15n9s.jpg
http://i64.tinypic.com/syavt2.jpg
தற்போது சன் லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த"ஒரு தாய் மக்கள் "திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/dq6a1w.jpg
http://i63.tinypic.com/2ex08cl.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் உண்மையே.உரிமைக்குரல் மாத
இதழிலும் அதற்கான விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது .
போனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள்.பாவம் பத்திரிகைகளிலாவது
படங்களை ஒட்டட்டும்.
நன்றி.