https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...10&oe=5E93D058
Printable View
26/01/1983 ல் வெளிவந்த நீதிபதி
26/01/2020 ல் 37 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...44&oe=5ED7F568
26/01/1985 ல் வெளிவந்த பந்தம்
26/01/1985 ல் 35 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e2&oe=5ED11C49
26/01/1986 ல் வெளிவந்த மருமகள்
26/01/2020 ல் 34 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...5c&oe=5E97F18F
26/01/1987 ல் வெளிவந்த குடும்பம் ஒரு கோயில்
26/01/1986 ல் 33 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b0&oe=5ED553C0
மேலே உள்ள பதிவுகளுக்கான புகைப்படங்கள் உதவி
நிலா மற்றும் Vcg திருப்பதி
இருவருக்கும் நன்றி
இன்று 27/01/2020 பாலிமர் டிவி யில் மதியம் 2.00 மணிக்கு நடிகர்திலகம் நடித்த மெகா ஹிட் படம். ¶
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b7&oe=5ECB4536
நன்றி Jeyavelu Kandaswami
27/01/1979 ல் வெளிவந்த வசூல் காவியம் திரிசூலம்
27/01/2020 ல் 41 ஆண்டுகள் நிறைவு.
இதற்குமுன்னர் வந்த அனைத்து தமிழ் படங்களின் வசூல்சாதனைகளை தவிடுபொடியாக்கி
முதல் வெளியீட்டில் பல கோடிகளை வசூலாகப்பெற்று சினிமா உலகை உலுக்கி
தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த திரை காவியம் திரிசூலம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...2d&oe=5ED9BC60