KaN moodum veLaiyilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
Printable View
KaN moodum veLaiyilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூரம் அன்றாடம் சொல்லுதே
ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே
நானும் வாழ்ந்தால் போதும் காதலே
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே
ப்ரேமை உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
ஏ பாரிஜாதம் ஈரமாகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய ஹோய்....ஹோய்....
காலமிதுதான் ஹோய்...ஹோய்....
தோகை மயில்தான் நடம் இடும் எனக்காக
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
Sent from my SM-N770F using Tapatalk
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா வந்து இந்த வண்டிய*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
Sent from my SM-N770F using Tapatalk
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும்
நானும் புள்ள காதல் வளர்த்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai en mukathai paarthaar oruvar
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்தப் பேரை அறியாது அட யாரும் இங்கேது
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது
குழந்தையின் வடிவிலே யார் வந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது
மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே...
https://www.youtube.com/watch?v=17A4VahQqJ8
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my SM-N770F using Tapatalk
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
Sent from my SM-N770F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
megam karukkudhu mazhai vara paakkudhu veesi adikkudhu kaathu
mazhai kaathu
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kavidhai paadi kuyile kuyile ini vasanthame
iLamai raagam......
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லோருக்கும் வணக்கம்! :)
பி பி: என்ன இந்தப் பக்கம்? :)
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?