மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
Printable View
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான் வீரமான
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு
நீ வெற்றி எனும் கடலில் ஆடு
போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு
தமிழனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே
Sent from my SM-N770F using Tapatalk
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
Sent from my SM-N770F using Tapatalk
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு…
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்தனம் மணக்குது
கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில்
Sent from my SM-N770F using Tapatalk
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல்
இன்பச்சாரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
Sent from my SM-N770F using Tapatalk
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு பாடி
Sent from my SM-N770F using Tapatalk
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடி திரிந்த பறவைகளே
பறந்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
parakkum pandhu parakkum adhu
parandhodi varum thoodhu
வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே மாளிகை பொன் மாடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே
*அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ
(திரைப்பட பாடல் அல்லாத பாடல் போடலாமா?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
( கேலியாக பெண்ணைப் பார்த்து தலைக்கனத்தில் எடை எத்தனை கிலோவோ ஏறிப்போனதா ஆண் பாடல் சட்டென்று வரிகள் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது! 50 கேஜி தாஜ்மகால் பாடி foul game ஆடட்டுமா? lol)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Injirungo injirungo?
Secret of success?
Sent from my SM-N770F using Tapatalk
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ சேதி கேட்ட சந்தோஷங்கோ பத்து கிலோ ஏறுதுங்கோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ கிக்கு ஏறுதே ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சி நாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
நான் ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் செல்லப் பேரு apple
நீ size'ah கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன sweater போட்டுக்கோ
ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும் கன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது
குழந்தையின் வடிவிலே யார் வந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
Sent from my SM-N770F using Tapatalk