அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
Sent from my CPH2371 using Tapatalk
ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
Sent from my CPH2371 using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று*
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my CPH2371 using Tapatalk
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
Sent from my SM-N770F using Tapatalk
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ என்னை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன்
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
Sent from my SM-N770F using Tapatalk
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள்
Sent from my CPH2371 using Tapatalk
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
Sent from my CPH2371 using Tapatalk
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை
மழை முகில் எனச் சொன்னால்
Sent from my CPH2371 using Tapatalk
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
Sent from my CPH2371 using Tapatalk
தீண்ட தீண்டபார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
Sent from my SM-N770F using Tapatalk
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா*
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
Sent from my CPH2371 using Tapatalk
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்*
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி*
Sent from my CPH2371 using Tapatalk
இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்
ஒளி இல்லாத உலகம் போல உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
Sent from my CPH2371 using Tapatalk
உலகமெங்கும் ஓரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி உருவமில்லா தேவன் மொழி
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Sent from my CPH2371 using Tapatalk
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
Sent from my CPH2371 using Tapatalk
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத் துளி
Sent from my CPH2371 using Tapatalk
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
Sent from my SM-N770F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
Sent from my CPH2371 using Tapatalk
நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன்சேயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
Sent from my CPH2371 using Tapatalk
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனம் இங்கு உறவாடுது
கோயில் விளக்கொன்று கூட பிறப்பென்று பாடும் குரல் கேட்குது
Sent from my SM-N770F using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ.. பாஞ்சாலி பாஞ்சாலி
Sent from my CPH2371 using Tapatalk
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
Sent from my CPH2371 using Tapatalk
குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
Sent from my SM-N770F using Tapatalk
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Sent from my CPH2371 using Tapatalk
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
Sent from my SM-N770F using Tapatalk