ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் அதோ அங்கே ஓடுது ஆறு
Printable View
ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் அதோ அங்கே ஓடுது ஆறு
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை…
வந்தா திருவிழான்னு
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி
முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்
லூசு என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே
என்னோடு விளையாடும் வேளை
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பார்வையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
திரும்பி வா உன் திசை எது. தெரிந்தது மாறிப் போகாதே. வருவதை நீ எதிர்கொணடு. பார்த்திடு கோழை
கோழை மட்டுமே கத்தியெடுப்பான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடி
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர்
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல்
எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா
அன்னை பூமியை தழுவாதா தன்னலம் அற்றவர் தோன்றும் அரசியல் மண்ணில் பூவென மலராதா
எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும்
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம்
இடை தங்கம் நடை வைரம். இதழ் பவளம் நகை முத்து. நீ விண்ணுலகப் பூந்தோட்டமா
ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம்
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ
ஹேய் சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு
முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை
என் கதைதான் உன் கதையும்
உன் கதைதான் என் கதையும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது…
என் கிளி மேல சங்கிலி
பத்து ரூபா வேணாம் உன் பதக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்தில் நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணாம்
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம்
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு
பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும்
நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே